By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நடத்தையில் சந்தேகம் மனைவியை கொலை செய்த கணவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நடத்தையில் சந்தேகம் மனைவியை கொலை செய்த கணவர்
கனஂனியாகுமரிமாவட்டம்

நடத்தையில் சந்தேகம் மனைவியை கொலை செய்த கணவர்

Last updated: December 26, 2024 3:28 pm
December 26, 2024
62 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் டிச-22

 

அஞ்சுகிராமம் அடுக்குமாடி குடியிருப்பில் மரிய சத்யாவை கொலைசெய்த கணவர் மாரிமுத்து அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் எனது  

மனைவி மரிய சத்யா நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் மனைவியை 10 துண்டுகளாக வெட்டி கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். 

 

 

திருநெல்வேலி பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (36) இவருக்கும் சீவலப்பேரி பகுதியை சேர்ந்த மரிய சந்தியா(30) வுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நடந்தது .இரண்டு குழந்தைகள் உள்ளனர். மரிய சத்தியாவின் நடத்தை சந்தேகப்பட்டு அவரை மாரி முத்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்தாலும் தொடர்ந்து மாறி மாறி சண்டை போட்டதால் குழந்தைகளை அங்குள்ள விடுதியில் தங்கி படிக்க வைத்துள்ளனர். பின்னர் உறவினர் ஒருவரின் ஏற்பாட்டின் பேரில் அஞ்சுகிராமம் பால் குளத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 3 டிராவல் பேக்கை எடுத்துக் கொண்டு வீட்டை காலி செய்வதாக அருகில் உள்ளவர்களிடம் கூறி விட்டு செல்ல முயன்ற போது நாய் குரைத்தது. பேக்கை திறந்து பார்த்த அந்த பகுதி மக்கள் மரிய சந்தியாவின் உடலில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அஞ்சு கிராமம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் போலீசார் விரைந்து வந்து மாரிமுத்துவ கைது செய்தனர் இது குறித்து மாரிமுத்துவிடம் நடத்திய விசாரணையில் கூறியிருப்பதாவது:-

எனக்கும் மரிய சத்யாவுக்கும் 10 ஆண்டுகள் முன்பு திருமணம் நடந்தது நான் இறைச்சிவெட்டும் வேலைக்கு செல்வேன். மனைவி மீன் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அடிக்கடி போனில் பேசிக் கொண்டிருப்பதால் இது எனக்கு பிடிக்கவில்லை. நான் பலமுறை சொல்லியும் கேட்காததால் கண்டித்தேன். இதனால் எங்களுக்குள் தகராறு இருந்து வந்தது. இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதித்துவிடக்கூடாது என்பதற்காக இருவரையும் அங்குள்ள விடுதியில் தங்கி படிக்க வைத்தோம். இந்நிலையில் கடந்த 40, நாட்களுக்கு முன்பு பால்குளத்தில் வந்து குடியேறினோம். இங்கு வந்த பிறகும் எங்கள் தகராறு நடந்தது. ஆத்திரமடைந்த நான் அவரின் கழுத்தில் குத்தினேன்.பேச்சு மூச்சு இன்றி மயங்கி கீழே விழுந்தார் அலறல் சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக டிவி சத்தத்தை அதிகமாக வைத்துக் கொண்டு தலையை தனியாக துண்டித்து எடுத்தேன் .பின்னர் கை,கால் என உடலை துண்டு துண்டாக வெட்டினேன். ரத்தம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக உடலை சுமார் அரை மணி நேரம் தண்ணீரில் கழுவினேன்.பின்னர் தலை, கை, கால் பாகங்களை மூன்று பேக்கில் அடைத்தேன் மாலையில் வெளியே சென்றால் தெரிந்து விடும் என்பதால் இரவு 9 மணி வரை காத்திருந்து ஆட்டோ மூலம் வெளியே சென்று உடலை எங்காவது வீசிவிட்டு தப்பி சென்று விடலாம் என்று நினைத்து வெளியே வந்தேன் அப்போது நாய் குறைத்ததால் என்னால் உடலை வெளியே கொண்டு செல்ல முடியவில்லை மேலும் சந்தேகம் அடைந்த பொது மக்கள் பேக்கை திறந்து பார்த்த பொழுது மனைவியின் உடல் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் போலீசார் என்னை வந்து கைது செய்தனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் புகழஞ்சலி
கோவை கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை தூக்கிலிட கோரி காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பில் ஆர்ப்பாட்டம்
களியக்காவிளைவில் மொழிப்போர் தியாகி அ.சிதம்பர நாதன் திருவுருவ சிலைக்கு மரியாதை
தங்கப் பதக்கங்களை வென்று திருப்பூர் திரும்பிய மாற்றுத்திறனாளி மாணவனுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு
வரதட்சணை கேட்டு சித்திரவதை ; 9 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

உணவுப் பாதுகாப்பு கருத்தரங்கம்

July 13, 2024
71 Views
வேப்பனப்பள்ளியில் இலவச மருத்துவ மற்றும் இரத்த தான முகாம்
கலந்தாய்வு நேர்காணல் நிகழ்வு
தமிழகத்தில் நடக்கும் பெண்கள் மீதான பாலியல்
அனைத்திலும் கலப்படம் தூங்கும் உணவுத்துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account