By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவேகானந்தர் 125வது நினைவு தினம் அன்னபூஜை நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விவேகானந்தர் 125வது நினைவு தினம் அன்னபூஜை நடைபெற்றது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

விவேகானந்தர் 125வது நினைவு தினம் அன்னபூஜை நடைபெற்றது

Last updated: July 4, 2026 7:17 pm
July 4, 2026
11 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூலை 4 –

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் சுவாமி விவேகானந்தரின் 125வது நினைவு நாளை முன்னிட்டு அன்னபூஜை நடந்தது. வீரத் துறவி’ என்று அனைவராலும் அழைக்கப்படும் சுவாமி விவேகானந்தர் 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந் தேதி மரணம் அடைந்தார். அவருடைய 125 நினைவு நாளை முன்னிட்டு கிராம முன்னேற்ற திட்டத்தின் சார்பில் விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் உள்ள சபாகிரக அரங்கில் அன்னபூஜை நிகழ்ச்சி இன்று நடந்தது.

நிகழ்ச்சியில் சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதாதேவி, விவேகானந்தர் நினைவு மண்டபத்தை நிறுவிய ஏக்நாத் ரானடே ஆகியோரது உருவப்படங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. படங்களுக்கு கேந்திர துணை தலைவர் நிவேதிதா, தளவாய்சுந்தரம் எம்எல்ஏ, கேந்திர இணை பொதுச்செயலாளர் ரேகாதவே, கேந்திர மண்டல நிர்வாக செயலாளர் ராதாதிதி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து தென்மாவட்டங்களில் உள்ள விவேகானந்தா கேந்திர தொண்டர்கள் பொதுமக்களிடம் சேகரித்த சுமார் 10 டன் அரிசியை மலைபோல் குவித்து வைத்து அதன் மேல் அன்னபூரணி விக்கிரகத்தை ஆவாஹனம் செய்து அன்னபூஜை நடந்தது. அப்போது ஆதிசங்கரரின் அன்னபூர்ணா ஸ்தோத்திரம், ஸ்ரீமத் பகவத்கீதையில் உள்ள விஸ்வரூப தரிசன ஸ்லோகங்கள் ஆகிய வழிபாடுகள் நடந்தது. பூஜைக்கு பின்னர் அன்னபூரணி தேவிக்கு மங்கள ஆரத்தி எடுக்கப்பட்டது.

தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கிராம முன்னேற்ற தொண்டர்கள், பள்ளி மாணவர்கள், கேந்திர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கேந்திர நிர்வாக அதிகாரி அனந்த ஸ்ரீ பத்மநாபன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கழிவு கால்வாயில் கலந்தவருக்கு அபராதம்
நீரோடி – வேளாங்கண்ணி சிறப்பு பேருந்து சேவை
தக்கலையில் அண்ணியை கத்தியால் குத்தியவர் மீது வழக்கு
குடியிருப்புக்குள் பண்டங்கள் தயாரிக்கும் பேக்டரி
புதுக்கடை அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கார்கில் போர் 25 வது ஆண்டு வெற்றி நினைவு நாள்

August 1, 2024
101 Views
ஈரோட்டில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்றுமாறு காவல்துறை அறிவுரை
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 584வது மற்றும் 585வது புதிய கிளைகள் திறப்பு விழா
BasariBet Casino’ya Giriş ve Resmi Siteye Kayıt
குமரியில் பெருகிவரும் கனிமவள டாரஸ் லாரிகளால் ஏற்படும் விபத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account