By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்றுமாறு காவல்துறை அறிவுரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்றுமாறு காவல்துறை அறிவுரை
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்றுமாறு காவல்துறை அறிவுரை

Last updated: July 16, 2026 2:55 pm
July 16, 2026
17 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 16 –

ஈரோடு மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஸ்வஸ்திக் ரவுண்டானா பகுதியில், பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வடக்கு போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.வி. கிரண் ஸ்ருதி அவர்களின் உத்தரவின்பேரில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலும், உதவி ஆய்வாளர் சண்முக மூர்த்தி முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், போக்குவரத்து சிக்னல்களை மதிக்க வேண்டும், செல்பேசி பயன்படுத்தியபடி வாகனம் ஓட்டக் கூடாது, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், அதிக வேகம், கவனக்குறைவு மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதால், ஒவ்வொருவரும் பொறுப்புடன் வாகனம் இயக்கி, சாலை பாதுகாப்பு விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இதுபோன்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் வடக்கு போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பொது நூலகத்துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் புத்தகத் திருவிழா
புதுக்கடை அருகே விஷ வண்டுகள் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
தீர்த்தமலை அருகே பலத்த சூறாவளி காற்றால் வீடு முற்றிலும் சேதம்
விளாத்திகுளம் அருகே தவறிய 16 பவுன் தங்க நகையை செல்போன் சிக்கனலை வைத்து 1 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசியக்கொடி அவமதிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்சென்னைதமிழ்நாடு

இந்தியா கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்து வந்த பாதை!

February 25, 2026
64 Views
குளச்சல் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை; கடைக்காரர் மீது போக்சோவில் வழக்கு
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
சங்கரன்கோவிலில் பல்லாயிரம் கோடியில் நலதிட்டங்கள்
ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account