By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் புதிய ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக கட்டிட திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் புதிய ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக கட்டிட திறப்பு விழா
கோயம்புத்தூர்

கோவையில் புதிய ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக கட்டிட திறப்பு விழா

Last updated: August 6, 2025 4:19 pm
August 6, 2025
93 Views
Share
SHARE

கோவை, ஆகஸ்ட் 06 –

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கோயம்புத்தூர் பதிவுத்துறை சார்பில் 4.39 கோடி மதிப்பீட்டில் வடக்கு ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக கட்டிடம் மற்றும் தெற்கு பதிவு மாவட்டத்திற்கு உருவாக்கப்பட்ட கருமத்தம்பட்டி புதிய சார் பதிவாளர் அலுவலகத்தினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி திறந்து வைத்தார். இதில் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) மாவட்ட பதிவாளர் (தணிக்கை) அலுவலகம் மற்றும் 1என் இணை சார்பதிவாளர் அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் இந்த ஒருங்கிணைந்த வளாகத்தில் செயல்படும்.

மேலும் புதியதாக உருவாக்கப்பட்ட கருமத்தம்பட்டி சர்பதிவாளர் அலுவலகத்தில் சராசரியாக ஆண்டுக்கு 10,000 ஆவணங்கள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்புதிய சர்பதிவாளர் அலுவலகம் திறக்கப்படுவதன் மூலம் பொது மக்களுக்கு விரைவான மற்றும் சிறப்பான சேவைகள் வழங்க முடியும்.

இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஷில்பா பிரபாகர சதீஷ், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழா
கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
கோவை அருள்மிகு நாகாத்தம்மன் திருக்கோவில் மற்றும் அருள்மிகு கன்னிமார் கருப்புராயன் சுவாமி கலச கும்பாபிஷேக விழா
நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபர் மீது துப்பாக்கி சூடு
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் காணிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் அணிவகுப்பு பயிற்சி; 300 போலீசார் பங்கேற்பு

October 11, 2025
51 Views
குண்டும் குழியுமாக உள்ள சாலையில் தார் தளம் அமைத்து சீரமைக்க மாவட்ட ஆட்சியருக்கு மனு
கனமழை வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
தகாத வார்த்தைகளால் பேசியதாக வேலூர் போக்குவரத்து காவல்
குழந்தைகளுக்கான அறிவியல் மாநாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account