By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பரங்குன்றம் மலைகாக்க மயிலாடுதுறை சூடமேற்றி ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > திருப்பரங்குன்றம் மலைகாக்க மயிலாடுதுறை சூடமேற்றி ஆர்ப்பாட்டம்.
மதுரைமாவட்டம்

திருப்பரங்குன்றம் மலைகாக்க மயிலாடுதுறை சூடமேற்றி ஆர்ப்பாட்டம்.

Last updated: February 6, 2025 10:38 pm
February 6, 2025
57 Views
Share
SHARE

திருப்பரங்குன்றம் மலைபாதுகாக்க ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு தடைவிதித்து இந்து முன்னணி, பாஜ உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பு தலைவர்களை வீட்டுக்காவலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைத்தனர். அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் பாஜ மாவட்ட தலைவர் பாலு உட்பட பல்வேறு இந்து அமைப்பினர் வீட்டுகாவலில் வைக்கப்பட்டு நேற்று முன்தினம் 5 மணிக்கு விடுதலை செய்யப்பட்டது. அதனையடுத்து மயிலாடுதுறை சின்னகடைவீதியில் உள்ள சித்திவிநாயகர் கோயில் முன்பு இந்து அமைப்புகள் சார்பில் தீபமேற்றி வழிபாடு நடத்தி திருப்பரங்குன்றம் மலைபாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரன்ராஜ் தலைமை வகித்தார்.  மாவட்ட பொதுச்செயலாளர் சாமிநாதன், பாஜ மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மத்திய அரசு வக்கீல் ராஜேந்திரன், பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவிசேதுராமன், மாவட்ட துணைத்தலைவர் கண்ணன், பொதுக்குழு ஸ்ரீதர், நகரத்தலைவர் ராஜகோபால், ஒன்றியத்தலைவர் ஈழவேந்தன், முன்னாள் நகரத் தலைவர் வினோத்.மகளிரணி சித்ரா, விஸ்வ இந்து பரிஷத் வாஞ்சிநாதன், அழகிரிசாமி உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி சுடமேற்றி விநாயகர் கோயிலில் வழிபட்டு திருப்பரங்குன்றம் மலைபாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினர். இதில் திரளான பாஜ உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

19 வார்டுகளுக்கு உட்பட்ட பெரியார் சிலை அருகில் திண்ணை பிரச்சாரம்
கலசலிங்கம் பல்கலை பசுமை படை மாணவர்கள் சார்பில் வாகன புகை மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு பேரணி
திமுகவின் முதன்மைச் செயலாளர் நகர்ப்புற த்துறை
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நால்ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

ரூ.33.6 இலட்சம் பரிசுடன் எச்.சி.எல் சைக்ளத்தான் போட்டி

October 9, 2024
72 Views
திமுக சார்பில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்
மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் பத்திரிகை வாசிக்கும் நிகழ்வு
அமைச்சர் ராஜ கண்ணப்பன் புகழாரம்!
ஐக்கிய ஜமாத் சார்பில் மாணவர்களுக்கு , கல்வி உதவித்தொகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account