By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
தேனிமாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

Last updated: August 28, 2024 10:48 am
August 28, 2024
60 Views
Share
SHARE

தேனி ஆகஸ்ட் 28:

 

 தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட உட்கடை கிராமமான சொக்கநலை மலை கிராமம் உள்ளது இந்த மலை  கிராமத்திற்கு ரோடு சாக்கடை கால்வாய் வசதி போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை ஆனால் இவர்களுக்கு ஓட்டுரிமை ஆதார் கார்டு ரேஷன் கார்டு போன்ற அரசு ஆவணங்கள் உள்ளன இது குறித்து பலமுறை வாரம்தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் குறைதீர்க்கும் நாட்களில் பலமுறை மனு அளித்தோம் எந்த நடவடிக்கையும் இல்லை இந்த நிலையில் நேற்று இந்த மலை கிராமத்தில் அடிப்படை வசதிகள் தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா மற்றும் அரசு துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள் அப்போது அங்குள்ள மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களின் குறைகளை மலை கிராம மக்களிடம் கேட்டறிந்தனர் ஊராட்சி மன்ற தலைவர் லதா ரஞ்சித் பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர் இதுகுறித்து மலை கிராம மக்கள் கூறும்போது கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் ஐந்து ஆண்டுகள் முடிந்து ஒரு சில மாதங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது கடந்த ஐந்து ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் கலெக்டர் அலுவலகத்தில் எங்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட அரசு அதிகாரிகள் தற்பொழுது தேர்தல் நெருங்கி வருவதை ஒட்டி இப்பொழுது வந்து பெயருக்கு உங்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிவிட்டு சென்று உள்ளார்கள் ஆனால் இவர்கள் நடவடிக்கை எடுப்பதற்குள் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து தேர்தல் வந்துவிடும் தேர்தல் தோல்வி வெற்றி பயத்தினால் மட்டுமே இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக நாங்கள் கருதுகிறோம் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்

விளம்பரம்

You Might Also Like

மாநில அளவில் முதலிடம் மாணவருக்கு பாராட்டு
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் விழா: மர சிற்ப வாகனங்கள் சீரமைப்பு தீவிரம்
கோவை மாவட்டத்தில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி கூட்டம்
சென்னிமலை பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள்
ராமேஸ்வரத்தில் ஆதி கைலாய ஈஸ்வரர் மற்றும் சமுத்திர வேல்முருகன் கோயில் குடமுழுக்கு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

மணக்குடி நல்ல நாயகி அம்மன் தேர்த்திருவிழா

April 11, 2025
60 Views
தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் 545 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
“மக்களின் காவலன்” எஸ்பி ஸ்டாலின்: ஒரு வருட பணியை புகழும் குமரி மக்கள்: “தின தமிழ்” நாளிதழ் சிறப்பு பார்வை
மசோதாக்களுக்கு உச்சநீதிமன்ற ஒப்புதல்
நாகர்கோவிலில் நடைபயிற்சியில் இருந்த போலீஸ் ஏட்டு டெம்போ மோதி உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account