By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: உலக இருதய தினத்தினை முன்னிட்டு மதுரையில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > உலக இருதய தினத்தினை முன்னிட்டு மதுரையில்
மதுரைமாவட்டம்

உலக இருதய தினத்தினை முன்னிட்டு மதுரையில்

Last updated: September 29, 2024 12:40 pm
September 29, 2024
58 Views
Share
SHARE

மதுரை செப்டம்பர் 29,

 

உலக இருதய தினத்தினை முன்னிட்டு மதுரையில் டாக்டர் மாதவன் அறிவுரை

 

மதுரை மாட்டுத்தாவணி ரிங் ரோட்டில் உள்ள பாப்பிஸ் ஹோட்டலில் உலக இருதய தினத்தை முன்னிட்டு டாக்டர் 

மாதவன் செய்தியாளர் சந்திப்பில்,

30 வருடங்களுக்கு முன்னால் மக்களின் மரணங்களுக்கு முக்கிய காரணிபாக தொற்று நோய்கள் இருந்தன தற்பொழுது ஏற்படும் இள வயது அகால மரணங்களுக்கு முக்கிய காரணியாக ஹார்ட் அட்டாக் மற்றும் பக்கவாதம் ஏற்படுகிறது. இது போன்ற அகால மரணங்களை சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் 95 சதவிகிதம் வரை குறைக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்புகள் பல்வேறு ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளது. இவற்றுள் ஒன்றான ஜெனீவாவை தலைமையிடமாக கொண்ட தன்னார்வு தொண்டு நிறுவனமாகிய வேர்ல்டு

பெடரேசன் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையை கடந்த 2,000 ஆண்டு முதல் உலக இருதய தினமாக உலகம் முழுவதும் கடைப்பிடித்து வருகிறது.  இருந்தாலும் இது பெரிய அளவில் மக்களை சென்றடையவில்லை. 2023 ம் ஆண்டு வேர்ல்ட் ஹார்ட் பெடரேசனால் கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து கலந்து கொண்ட முப்பதுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்தியாவின் சார்பாக கலந்து கொள்ளும் வாய்ப்பு டாக் மாதவனுக்கு அளிக்கப்பட்டது. அக்கருத்தரங்கின் விவாத பொருளே  சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால் இருதய நோய்களால் ஏற்படும் அகால மரணங்களை தவிர்க்க முடியும் என்பதே இதை அவரவர் நாட்டு மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது எங்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய பணி இதைத்தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு முதல் இருதய நோய் வராமல் தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை நம் நாட்டு மக்களிடையே தொடங்கினேன். குறிப்பாக புகை பிடித்தலை தவிர்க்கவும் சில எளிய உடற் பயிற்சிகள் மூலம் உடல் எடை பராமரித்தலோடு இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த வருட உலக இருதய தினத்தை முன்னிட்டு  மக்களுக்கு சொல்ல விரும்பும் சிறப்பு செய்தி வாகன ஓட்டுனர்களுக்கே,

இருசக்கர வாகன ஓட்டுனர்கள் முதல் பஸ் லாரி மற்றும் கனரக ஓட்டுநர்கள் வரை பலர் உடல் பருமனோடும் சிலர் புகைபிடிப்பவர்களாகவும், எந்த அறிகுறிகள் இல்லாமலும் வழியில்லாத நிலையிலும் ஹார்ட் அட்டாக் உண்டாகிறது.  இவர்களின் இதய செயல்திறன் மிகக் குறைவாகவும் உள்ளது. இதில் சிலர் இத்தகைய உடல் நலக்குறைவோடு தங்கள் அன்றாட பணிகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு எந்த நேரமும் மாரடைப்பு வர வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இதுபோன்ற நிலையில் உள்ள ஒரு தொழில் முறை ஓட்டுனர் பணியிலிருக்கும் போது அவருக்கு ஏற்படும் எதிர்பாராத ஹாட் அட்டாக் பாதிப்பால் அவரை நம்பி பயணிக்கும் பயணிகளுக்கும் பேராபத்து காத்திருக்கிறது என்றும், இதுபோன்ற உயிரிழப்பு அபாயம் உள்ள ஒரு பிரச்சனையில் ஒரு இதய நோய் நிபுணராக விழிப்புணர்வு அளிக்க வேண்டிய தார்மீக கடமை எனக்கு இருக்கிறது என கருதுகிறேன் என்று டாக்டர் மாதவன் தெரிவித்தார். இதன் மூலம் நான் சொல்ல விரும்புவது வாகன ஓட்டுனர்கள் மட்டும் இல்லாது வாகன உரிமையாளர்களும் இதை கவனத்தில் கொண்டு ஓட்டுநர்கள் பணி நேரத்துக்கு தகுந்த ஓய்வு அளித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் இதய உடல் நல பரிசோதனைகள் மேற்கொண்டு முறையான மருத்துவ ஆலோசனைகளை பெற்று நலம் பெற வேண்டும் என டாக்டர் மாதவன் அறிவுறுத்தி உள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

விவசாய பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்
ஆளுநர் ரவிக்கு ஆட்சியர் பிரியங்கா புத்தகம்
சுசீந்திரம் அருகே டியூசன் படிக்க சென்ற மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் மீது வழக்கு
சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட
தக்கலை அருகே வரதட்சணை கேட்டு நர்ஸ் சித்திரவதை: கணவர் உட்பட 2 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்விளையாட்டு

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2024

October 20, 2024
161 Views
மது குடிப்பதை நிறுத்த சொல்லியதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை
பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர்
மதுரை அழகர் கோயில் உண்டியல் திறப்பு
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய வாக்கு பதிவு இயந்திரங்கள் வருகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account