By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிறந்த சமூக சேவகர் 2024 – க்கான விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சிறந்த சமூக சேவகர் 2024 – க்கான விருது
கனஂனியாகுமரிமாவட்டம்

சிறந்த சமூக சேவகர் 2024 – க்கான விருது

Last updated: December 24, 2024 9:02 am
December 24, 2024
124 Views
Share
SHARE

 பூதப்பாண்டி டிச 24

 

சென்னை ரோட்டரி கிளப் ஆப் கிரௌன்   மற்றும் பாரதீய நாட்டு வைத்திய மகா பாடசால இணைந்து  கோவையில் நிர்மலா  மகளிர் கல்லூரியில்  கடந்த நவம்பர் மாதம் 29-ம் தேதி அன்று நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில்  கன்னியாகுமாரி மாவட்டம் பூதப்பாண்டி பேரூராட்சியை சார்ந்த

 திராவிட முன்னேற்ற கழக அயலக அணியின் மாவட்ட துணை அமைப்பாளரும் மற்றும் ஓமான் சொசைட்டி ஆப் இன்ஜினியரிங் -யின் முக்கிய நிர்வாகியுமான மஸ்கட் V. N. ராஜன்-க்கு  சிறந்த சமூக சேவகர் 2024 விருது வழங்கி சிறப்பிக்க பட்டது,

 மேலும் தொடர்ந்து சமூக சேவைகள் ஈடுபட்டு வரும்

அன்னாருக்கு  22-ம் தேதி அவருடைய பிறந்த மண்ணாகிய பூதப்பாண்டி பேரூராட்சியில் வைத்து சென்னை ரோட்டரி கிளப் ஆப் கிரௌன்  மற்றும் கேரளாவை சார்ந்த பாரதீய நாட்டு வைத்திய மகா பாடசால  இணைந்து  சிறந்த சமூக சேவகர் 2024 விருதினை பெற்றமைக்காக மாபெரும் பாராட்டு விழா நடைபெற்றது.

 நடைபெற்ற பாராட்டு விழாவானது   எஸ் .தௌசீப் அகமது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி கன்னியாகுமரி மாவட்ட அமைப்பாளர்,மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர்.சுரேஷ் மற்றும் மாவட்ட அயலக அணி அமைப்பாளர் பஷீர்,  மாவட்ட தி.கா கழகத்தின் மாவட்ட செயலாளர் வெற்றி வேந்தன், ராஜாக்கமங்கலம் ஊராட்சியின் துணைப் பெருந்தலைவர் மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சரவணன், மாவட்ட ஆதிதிராவிடர் அணியின் துணை அமைப்பாளர் சரத்குமார், ஆரல் சுரேஷ், டேவிட், தொமுச சார்ந்த கலைச்செல்வன் ரோட்டரி கிளப் ஆப் சேர்மன்.சிம்பொனி ஆவுடையப்பன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.மேலும் இந்த நிகழ்ச்சியினை எஸ். நாராயணசாமி,சமுக ஆர்வலர், பாரதீய நாட்டுவைத்திய மகாசபை, திருவனந்தபுரம் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார்.மேலும் நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக துவரங்காடு கலாரத்னா டாக்டர்.சிந்துசுப்பிரமணியத்தின் நாட்டியாலயா மாணவிகளின் நடனம் நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

காவலர்களுக்கான “மகிழ்ச்சி” வகுப்பு
சிறப்பு மக்கள் தொடர்பு முகாம்
4½ மணி நேர பக்கவாத மீட்சித் திட்டம் : சென்னை காவேரி மருத்துவமனையில் வெற்றிகர செயலாக்கம்
காட்பாடி பிரம்மபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தேசிய அளவிலான 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான எறிபந்து போட்டி; சாம்பியன் பட்டம் வென்ற மதுரை வேலம்மாள் போதிப்பள்ளி மாணவர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 30ஆம் ஆண்டு

August 7, 2024
105 Views
கடையக்குடி கிராமத்திற்கு புதிய பஸ் போக்குவரத்து
ஆளுநருக்கு எதிராக தீர்ப்பு
பில்லாந்திப்பட்டி சுங்கச்சாவடி திறக்க முயற்சிப்பதை எதிர்த்தும், நிரந்தரமாக மூடவும் வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account