By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
திண்டுக்கல்மாவட்டம்

போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Last updated: January 23, 2025 2:26 pm
January 23, 2025
75 Views
Share
SHARE

திண்டுக்கல், ஜன-22 

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சப் டிவிஷன் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கொடைரோடு  சுங்கச்சாவடி தேசிய  நெடுஞ்சாலை  அருகே நடைபெற்றது.  இதில், திண்டுக்கல் நிலக்கோட்டை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரமணி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும்,வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது, மது அருந்தி வாகனம் இயக்கக் கூடாது, முறையான ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டக்கூடாது  சாலை விதிகளை பின்பற்றுவது குறித்தும்  வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இந்நிகழ்வின் போது கொடைரோடு சுங்கசுவாடி தேசிய நெடுஞ்சாலை   வழியாக வந்த வாகன ஓட்டிகளை நிறுத்திய போக்குவரத்து காவல்துறையினர், அவர்களில் ஹெல்மெட் அணிந்தவர்களை பாராட்டி வாழ்த்தி உற்சாகப்படுத்தினர். ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணியாததால் விளையும் அபாயங்கள் குறித்து எடுத்துரைத்ததுடன்,எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வில் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் கண்ணியம், மற்றும் காவலர்கள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தூய்மை பணியாளர்களுக்குமீன் தொழிலாளர் யூனியன் பாராட்டு
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் ஆபரேஷன் சிந்துரில் வெற்றி பெற்ற ராணுவ வீரர்களுக்கு நன்றி
அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
இந்தியன் வங்கியின் 2024 2வது காலாண்டு அறிக்கை
மகளிர் மேம்பாட்டு குழுகருத்தரங்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரியில் நகை திருடிய பொள்ளாச்சியை சேர்ந்த 2 பெண்கள் கைது

July 20, 2026
27 Views
பி எட், எம்.எட்படிப்பிற்கான மாணவச் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்!!
அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை முதுகலை மருத்துவர்களுக்கு அசிம் பிரேம்ஜி ஹெல்த் ஈக்விடி பெல்லோஷிப்பை அறிவித்துள்ளது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் இயக்கப்படும் சுற்றுலா படகுகளின் இயக்க நேரம் அதிகரிப்பு: பூம்புகார் கப்பல் போக்குவத்து கழகம் அறிவிப்பு
இணைய வழி மோசடிகள். பொதுமக்கள் எச்சரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account