By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் தடைக்காலத்துக்கு முன்பே மீன்பிடி படகுகள் நிறுத்தம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் தடைக்காலத்துக்கு முன்பே மீன்பிடி படகுகள் நிறுத்தம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் தடைக்காலத்துக்கு முன்பே மீன்பிடி படகுகள் நிறுத்தம்

Last updated: April 13, 2026 7:04 pm
April 13, 2026
14 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஏப். 13 –

கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் அனைத்தும் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இந்த வெயில் தாக்கத்தின் காரணமாக கடலில் மீன்வளம் குறைந்த வண்ணமாக உள்ளன. இந்த வெயிலுக்கு கடல் நீரின் மேல்பகுதி கடுமையான சூடாக இருப்பதால் மீன்கள் மேலே வராமல் அடியிலேயே தங்கி விடுகின்றன. இதனால் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் மீன்கள் அதிக அளவு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்து வெறும் கையுடன் திரும்புகிறார்கள். மீன் பிடிக்க செல்லும் விசைப்படகுகளின் டீசல் செலவுக்கு கூட மீன்கள் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மீனவர்கள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர். இதற்கிடையில் மீன்பிடி தடைக்காலம் நாளை 15-ந்தேதி தொடங்குகிறது. இந்த மீன்பிடி தடைகாலம் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கிறது. இந்தநிலையில் இப்போதே மீன்வளம் குறைந்து விட்டதால் விசைப்படகுக்கு கட்டுபடியான விலையில் மீன்கள் கிடைக்கவில்லை.

இந்த காரணத்தினால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வரும் விசைப்படகுகள் இன்று 13-ம் தேதி முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் இந்த விசைப்படகுகள் அனைத்தும் கரையிலேயே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் மீன்வரத்து இன்றி களை இழந்து வெறிச்சோடி காணப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கடத்தி கொண்டுவரப்பட்ட 27 கிலோ, குட்கா பொருட்கள் பறிமுதல்
கருங்கல் அருகே குளியலறையில் மாணவி குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற தொழில் அதிபர் போக்சோவில் வழக்கு
மீன்பிடிக்க சென்ற இரவிபுத்தன்துறை மீனவர் ஆழ்கடலில் மாயம்
பரதநாட்டிய சிறப்பு நடன பயிற்சி
குழித்துறையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

நிலக்கோட்டை பூ சந்தையிலிருந்து நாகர்கோவிலுக்கு 4 லட்சம் மதிப்பில் உலர் பழங்களில் தயார் செய்யப்பட்ட பிரம்மாண்டமான மாலைகள்

August 29, 2025
29 Views
பதவி புகழ் பணம் வரும் போது தன்னடக்கம் வேண்டும்
காவலர்களுக்கு சைபர் கிரைம் தொழில்நுட்ப பயிற்சி
கோவையில் ஓணம் பண்டிகை விழா
சுமார் ஒரு கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account