By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீர் நிலைகளுக்கு பட்டா வழங்கக் கூடாது என தீர்மானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > நீர் நிலைகளுக்கு பட்டா வழங்கக் கூடாது என தீர்மானம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

நீர் நிலைகளுக்கு பட்டா வழங்கக் கூடாது என தீர்மானம்

Last updated: October 4, 2024 12:26 pm
October 4, 2024
61 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அத்திப்பாடி ஊராட்சியில் காந்திஜெயந்திதியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அத்திப்பாடி ஊராட்சியில் 100 ஏக்கருக்கு மேல் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன இப்பகுதியில் பலர் ஆக்கிரமிப்பு செய்து நிலங்களை விற்பனை செய்து வருகின்றனர் இதில் சாமாட்சிஅம்மன் குட்டை என பெயரிடப்பட்டு நூற்றுக்கு மேற்பட்ட வருடங்களாக நீர் தேக்க நிலையாக இருந்து வருகிறது இப்பகுதிக்கு 1972 ஆம் ஆண்டு இக்குட்டைக்கு பட்டா வழங்க தனி நபர் கோரியுள்ளார் பட்டாவுக்கு விண்ணப்பத்தவர் இவ் ஊராட்சியை சார்ந்தவர் இல்லை என்பதாலும் அவருக்கு ஏற்கனவே பல ஏக்கர் நிலம் இருப்பதாலும் பட்டா கேட்கும் பகுதி நீர்ப்பிடிப்பு பகுதி என்பதாலும் அவர் விண்ணப்பித்த பட்டாவிற்கு ஊராட்சி நிர்வாகத்தாலும் கிராம நிர்வாக அதிகாரியாலும் நிராகரிக்கப்பட்டது. இது நடைபெற்று 52 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இதன் பின்னர் இருமுறை குட்டைப் பகுதிக்கு  ஊரக வளர்ச்சித் துறையால் தூர்வாரப்பட்டு செடிகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வந்தது  இதன் பின்னர் பல வருடங்களுக்கு பிறகு அருகில் உள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்து வந்த நிலையில் ஊராட்சி நிர்வாகத்தாலும் பொதுமக்கள் மனு அளிக்கப்பட்டு அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மனு அளிக்கப்பட்டது  முதலமைச்சரின் தனி பிரிவிற்கு மனு அளித்ததால் இதனை விசாரித்த வட்டாட்சியர் ஆக்கிரமிப்பு  அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார்    தற்போது இக்குட்டைக்கு எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலரையும் வட்டாட்சியர் இடத்திலும் மனு அளித்ததன் பெயரில் உடனடியாக பரிந்துரை செய்த வட்டாட்சியர் கோட்டாட்சியர் நேரில் வந்து ஆய்வு செய்தார் அங்கு பொதுமக்கள் இது நீர்த்தேக்க பகுதி என்றும் இது பல ஆண்டுகளாக குட்டையாக இருப்பதாகவும் கோட்டாட்சியரிடம் எதிர்பு தெரிவித்தனர். 

ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாமாட்சியம்மன் குட்டைக்கு எந்த ஒரு தனி நபருக்கும் பட்டா வழங்கக் கூடாது எனவும் இது ஆண்டாண்டு காலமாக நீர்நிலைப் பகுதியாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக திகழ்வதாகவும் பட்டா வழங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்ற கூறினர் இதன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஊராட்சி மன்ற தலைவர் தீர்மான நகலை மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோருக்கு வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது கிராம ஊராட்சிகளின் கடைசி கிராம சபா கூட்டம் என்பதால் ஊராட்சி மன்ற தலைவர் சுதா குமார் அவர்களுக்கு நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்து கொண்டதாகவும் பொதுமக்கள் தங்களது வாழ்த்துக்களை கூறினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கலைஞர் கனவு இல்ல கட்டுமான பணிகள்
44 இடங்களில் மருத்துவ துறை சார்ந்த கட்டிடங்கள்
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம்
தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை பொதுக்கூட்டம்
ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் 7 -ம் ஆண்டு ஆயுத பூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் ஆய்வு

August 5, 2024
75 Views
பேராசிரியர் திறன் வளர்ச்சி பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்ணா தலைமைத்துவ விருது பெற்ற 2 தலைமையாசிரியர்கள்
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
காங்கிரஸ் கட்சியில் இணைந்த இளைஞர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account