By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முருகன் கோயிலில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > முருகன் கோயிலில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்
மதுரைமாவட்டம்

முருகன் கோயிலில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்

Last updated: November 18, 2024 10:39 am
November 18, 2024
151 Views
Share
SHARE

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள சரவண பொய்கையில் குரோதி வருடம் கார்த்திகை மாத முதல் நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் அஸ்திரதேவர் எடுத்துவரப்பட்டு  தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கார்த்திகை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி மூன்று வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள், மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர். சபரிமலை ஐயப்பன் கோவில் கார்த்திகை 1ம் தேதி துவங்கி மண்டல பூஜைகள் நடக்கும். தொடர்ந்து தை ஒன்றாம் தேதி மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். இதற்காக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து 40 நாட்கள் விரதம் இருந்து இருமுடி சுமந்து பயணம் செய்வர். அதேபோல் முருகனை தரிசனம் செய்வதற்காக பழனி, திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களும் மாலை அணிவித்து தங்களது விரதத்தை தொடங்கி பிராத்தனை செய்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் அருகே ரூ.5.29 கோடியில் பனைப்பொருட்கள் குழுமம்; அமைச்சர் கீதா ஜீவன் அடிக்கல் நாட்டினார்
எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் 2025 அறிவியல் கண்காட்சி
அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா
எட்டாவது சித்த மருத்துவக் கண்காட்சி நவரத்தினா 2025 நிறைவு விழா
குமரி கலெக்டர் ஆபீசில் ஜூன் 28ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டத்தில் லாரி பைக்கில் மோதி வாலிபர் உயிரிழப்பு; நண்பருக்கு தீவிர சிகிச்சை

December 16, 2025
46 Views
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு அறிமுக பயிற்சி வகுப்பு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தின பொதுக்கூட்டம்
ஆர்.எஸ்.ரோட்டில் போலீசார் தீவிர வாகன சோதனை!
காவல் ஆய்வாளர் தங்கமணி ஆகியோர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account