By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொட்டும் மழையில் சிமெண்ட் கால்வாய் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > கொட்டும் மழையில் சிமெண்ட் கால்வாய் பணி
மாவட்டம்வேலூர்

கொட்டும் மழையில் சிமெண்ட் கால்வாய் பணி

Last updated: October 16, 2024 11:20 am
October 16, 2024
69 Views
Share
SHARE

வேலூர்=16

 

நீண்ட நாள் கோரிக்கையான கால்வாய் பணி கொட்டும் மழையில் கட்டி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி.

 

 

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கால்வாயில் மணல்கள் மூடப்பட்டு இருப்பதால் சிறிது நேரம் மழை பெய்தாலே மழை நீருடன் கழிவுநீர் கலந்து தெருக்களில்  ஆறு போல் ஓடுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனால் கால்வாயில் தூர்வார கோரி பலமுறை மாநகராட்சியிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டு தற்போது கால்வாய் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது அதில்

 

வேலூர் மாநகரத்துக்கு உட்பட்ட கொசப்பேட்டை பகுதியில் உள்ள 34-வது வார்டில் நைனியப்பன் தெரு மானம் பார்த்த ஜமீதா தெரு மற்றும் மேலும் சில தெருக்களில் கால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது.

 

 தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக ஓரிரு  நாட்களுக்கு  கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று மாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது அதனை சிறிதும்  பொறுப்பெடுத்தாமல் தண்ணீர் வரும் கால்வாய் மூடப்பட்டு கொட்டும் மழையில் கால்வாய் பணிகளை செய்து வருகின்றனர்.

 

 அந்தப் பகுதியில் சிறிது நேரம் மழை பெய்தாலே மலைப்பகுதியில் உள்ள தண்ணீர்கள் கால்வாய் வழியாக வரும் இதனால் மழைநீருடன் கழிவு நீர் கலந்து ஆற்றின் வெள்ளம் போல் தெருக்களில் தண்ணீர் வரும் அப்பகுதியில் சிமெண்ட் கலவையைக் கொட்டப்பட்டு கால்வாய் திட்டை அமைத்து வருகின்றனர் 

 

 மிதமான மழை பெய்து கொண்டிருக்கும்போது சிமெண்ட் கலவையை கொட்டி கால்வாய் பணியை அமைத்து வருவதால் மழையில் அடித்து செல்லும்கூட எண்ணாமல் கால்வாய் பணியில் ஈடுபட்டு வருவது பொதுமக்களின் இடையே மாநகராட்சி ஊழியர்கள் கடமைக்கு வேலை செய்து வருவதாக அப்பகுதி மக்களிடையே வேதனையை அளித்துள்ளது 

 

 கொட்டும் மழையில் போடப்பட்ட இந்த கால்வாய் தரத்தை மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் என சமூக அறிவியல் கோரிக்கையாக உள்ளது

விளம்பரம்

You Might Also Like

மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்த 8 பேர் பலி
அரசின் மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி
ஆட்டோ உமாசங்கர் 1ஆம் நினைவு இரத்ததானம்
பார்த்பென்ஸ், டெய்ம்லர் நிறுவனங்கள் இணைந்து புதிய சுமை கையாளும் வாகனங்கள் அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடுவிளையாட்டு

கோவையில் மாநில அளவிலான “சுகுணா டிராபி–2026” ஆண்களுக்கான ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி

April 25, 2026
27 Views
போதைபொருள் பயன்பாடு மற்றும் மனித கடத்தல் எதிரானவிழிப்புணர்வு
தனியார் பேருந்து மற்றும் ஈச்சர் லாரி நேருக்கு நேர் மோதியதில்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்; 601 பேருக்கு பணி உறுதி கடிதம்
போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account