செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டம் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரியை எக்ஸ்னோரா தொண்டு நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுப்பணித்துறை மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.



