By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊத்தங்கரையில் திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஊத்தங்கரையில் திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்

Last updated: September 23, 2025 10:39 am
September 23, 2025
40 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, செப். 23 –

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செய்தி தொடர்பு மாநில துணை செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம், ரஜினி செல்வம், மூன்றம்பட்டி குமரேசன், நரசிம்மன், குணவசந்தரசு, சாந்தமூர்த்தி, ராஜேந்திரன், மகேந்திரன், அறிஞர், தேங்காய் சுப்பிரமணி, சரவணன், பேருராட்சி தலைவர்கள் அமானுல்லா, தம்பிதுரை ஆகியோர் முன்னிலையில் மாவட்டவைத் தலைவர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் கதிரவன், மாவட்ட பொறியாளர் அணி காந்தி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இளையராஜா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காமராஜ், மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் மாலதி நாராயணசாமி, மாவட்ட துணை செயலாளர் ஆசிரியர் சந்திரன், கடலரசு மூர்த்தி, முன்னாள் எம்.பி வெற்றிச்செல்வன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் அன்பரசு, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் அம்மன் ராஜா, பேரூராட்சி கவுன்சிலர்கள் சுமித்ரா தவமணி, கணகேஸ்வரி, சிவன், கதிர்வேல் ஸ்ரீராம், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர்கள் சின்னத்தாய், மணிமொழி, ஒன்றிய துணை செயலாளர்கள் ஜெயச்சந்திர பாண்டியன், சென்னைய செட்டி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நிறைவாக ஊத்தங்கரை பேரூர் கழக செயலாளர் தீபக் என்கிற பார்த்திபன் நன்றியுரை கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி
மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
போச்சம்பள்ளி சுண்டகப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை
வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

இணக்கமாக இருந்தால் தான் தமிழ்நாடு வளர்ச்சிடையும்; மத்திய அரசு விமர்சித்தால் எப்படி நிதி கிடைக்கும்? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி?

April 13, 2026
39 Views
கல்லூரியில் – 65 வது பட்டமளிப்பு விழா
சூலூர் பேரூராட்சி வணிக வளாக கடைகள் ஏலம்
நாகர்கோவிலில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் நள்ளிரவில் நகை கடையை உடைத்து ரூ.1 கோடி நகைகள் கொள்ளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account