By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடுதுறை மாவட்ட பாஜக சாா்பில் தேசியக் கொடியை ஏந்தி பேரணி.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மயிலாடுதுறை மாவட்ட பாஜக சாா்பில் தேசியக் கொடியை ஏந்தி பேரணி.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட பாஜக சாா்பில் தேசியக் கொடியை ஏந்தி பேரணி.

Last updated: May 21, 2025 5:33 pm
May 21, 2025
62 Views
Share
SHARE

காஷ்மீர் பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு ஆதரவாகவும், பாராட்டுத் தெரிவித்தும் மயிலாடுதுறை மாவட்ட பாஜக சாா்பில் தேசியக் கொடியை ஏந்தி பேரணி நடந்தது. பேரணிக்கு மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு தலைமை தாங்கினார். மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் தொடங்கிய பேரணி காந்திஜி சாலை, காமராஜர் பஸ் நிலையம் வழியாக மணிக்கூண்டு வந்தடைந்தது. பேரணியில் மத்திய அரசை பாராட்டியும் ராணுவ வீரர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோவி சேதுராமன், முன்னாள் மாவட்ட தலைவர் அகோரம், முன்னாள் மாவட்டத் துணைத் தலைவர் விஜயாலயன், மாவட்ட பொருளாளர் சித்ரா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் விஜய பிரகாஷ், மாவட்ட பொதுச் செயலாளர் பாரதி கண்ணன், முன்னாள் நகர தலைவர் வினோத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரணியையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மயிலாடுதுறையில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா
முத்தமிழ் விழா மற்றும் கர்நாடக நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன மடாதிபதி பங்கேற்பு
மாவட்டத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்
மயிலாடுதுறை காவிரி கரை கேதார்நாத் ஆலயத்தில் மகா ருத்ர ஹோமம்
ஜோதி பவுண்டேஷன் எட்டாம் ஆண்டு தொடக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

மேல்நிலை நீர்தேக்கதொட்டி அமைக்க வேண்டும்

February 11, 2025
75 Views
தமிழக முதலமைச்சர் 72வது பிறந்தநாள் விழா
நாகர்கோவிலில் இலக்கியப் பட்டறை சார்பில் மூன்று நூல்களின் ஆய்வரங்கம்
வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழா
காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account