By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறைமாவட்டம்

வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: December 5, 2024 11:45 am
December 5, 2024
59 Views
Share
SHARE

வங்கதேச ஹிந்துக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மயிலாடுதுறையில் வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் நாராயணன்ஜீ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், பாஜக உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் இருந்து புறப்பட்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக  சென்று கிட்டப்பா அங்காடி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை முன்கூட்டியே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  போலீசார் தடுத்ததால் போலீசார் மற்றும் போர்ட்டக்காரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் கோவி.சேதுராமன், மோடி.கண்ணன், வெங்கடேசன்,  வழக்கறிஞர் கோமல் வினோத்,  நாஞ்சில்.பாலு, சித்ராமுத்துக்குமார், ராஜ்மோகன், ஸ்ரீதர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றி  சென்று தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தாமிரபரணி ஆறு மறுசீரமைக்கும் பணி
மாற்று திறனாளியின் குடும்பங்களை வறுமை கோட்டிற்கு கீழ் வரையறை செய்ய கேட்டு ஆர்ப்பாட்டம்
திருச்சியில் தாக்கி கொண்ட கஞ்சா போதை இளைஞர்கள் வீடியோ
PM சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் மூலம் மானியம்
தமிழக வெற்றிக்கழக டிஜிட்டல் அரசியல் பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பொங்கல் திருநாளில் மகிழ்ச்சியும் இன்பமும் பெருகி

January 15, 2025
135 Views
சங்கரன்கோவில் கால்நடை மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு
பசும்பொன்னில் நேற்று தேசிய தலைவர் தேவர் திருமகனார்
குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் எம்ஜிஆர் சிலை உடைப்பு; தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account