By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குளச்சல் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

Last updated: January 23, 2026 7:30 pm
January 23, 2026
85 Views
Share
SHARE

குளச்சல், ஜன. 23 –

குளச்சல் எஸ்ஐ தனுஷ் லியோன் மற்றும் போலீசார் பெத்தேல்புரம் பகுதியில் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குழி விளை என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் பைக்கில் பையுடன் நின்று கொண்டிருந்தார். போலீசார் வருவதை கண்ட வாலிபர் அங்கிருந்து பைக்கில் தப்பி செல்ல முயன்றார். ஆனால் அதற்குள் சுதாரித்துக் கொண்ட போலீசார் வாலிபரை பின்தொடர்ந்து சென்று மடக்கிப்பிடித்தனர்.

பின்னர் வாலிபர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வாலிபரை விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாலிபர் செங்குழி விளை பகுதியை சேர்ந்த ஜீசஸ் டார்வின் மகன் அந்தோணி அருள்ராஜ் (25) என்பது தெரிய வந்தது.

இவர் சென்னையில் உள்ள மீன் கடையில் வேலை செய்து வந்தார். சமீபத்தில் ஊருக்கு வந்த அந்தோணி அருள்ராஜ் பின்னர் கஞ்சாவை வாங்கி அப்பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கு பைக்கில் சுற்றி திரிந்தது விற்றது தெரியவந்துள்ளது.

இதை அடுத்து அந்தோணி அருள்ராஜை கைது செய்த போலீசார் ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், வாலிபருக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது? இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னிலையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்
குமரி எஸ்.பி. மீது ஓய்வு பெற்ற காவல் துறையினர்
வெள்ளிச்சந்தை அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் படுகாயம்
நாகர்கோவில் மேற்கு மாநகர பாரதிய ஜனதா கட்சி விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
கன்னியாகுமரியில் திறந்து கிடந்த பீர் பாட்டில் இருந்த மதுவை குடித்தவர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் அருகே நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த கும்பலை தடுத்த தாய், மகன், மகள் மீது சரமாரி தாக்குதல்

March 30, 2026
30 Views
செய்தி மக்கள் தொடர்பு துறை புகைப்பட கண்காட்சி
அப்பச்சி காமராஜரின் 112 வது பிறந்தநாள்
செய்தியாளர் சுற்றுப் பயணத்தில் ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
விசிக அ.மாதேஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account