By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாம் தமிழர் கட்சி 2026 தேர்தலில் அனைத்துக் கட்சிகளுக்கும் சிம்ம சொற்பணமாக விளங்கும்.மாநில ஒருங்கிணைப்பாளர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாம் தமிழர் கட்சி 2026 தேர்தலில் அனைத்துக் கட்சிகளுக்கும் சிம்ம சொற்பணமாக விளங்கும்.மாநில ஒருங்கிணைப்பாளர்
கனஂனியாகுமரி

நாம் தமிழர் கட்சி 2026 தேர்தலில் அனைத்துக் கட்சிகளுக்கும் சிம்ம சொற்பணமாக விளங்கும்.மாநில ஒருங்கிணைப்பாளர்

Last updated: June 2, 2025 9:34 pm
June 2, 2025
181 Views
Share
SHARE

கன்னியாகுமரி ஜூன் 3

ஆட்சி அதிகாரத்தை சுவைத்து வந்திருந்த கட்சிகளுக்கு இந்த 2026 தேர்தல் கடும் நெருக்கடிகளையும் சவால்களையும் தரும் தேர்தலாக அமைவது மட்டுமல்லாமல் நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும்
நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் – தீபக் சாலோமன் அறிக்கை.
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலோமன்
நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 களம் நாம் இதுவரை சந்தித்திராத வகையில் புதிய பரிணாமத்தில் வரும் ஆண்டு நடைப்பெற தயாராகி வருகிறது .

காலங்காலமாக தேர்தல் வெற்றிகளையும் ஆட்சி அதிகாரத்தையும் சுவைத்து வந்திருந்த கட்சிகளுக்கு இந்த தேர்தல் கடும் நெருக்கடிகளையும் சவால்களையும் தரும் தேர்தலாக அமைய போவது உறுதி.

மக்களை ஏமாற்றி வாக்குகளை விலை கொடுத்து வாங்கி பெற்று வந்த தேர்தல் வெற்றிக்கணக்குகள் பொய்த்து போகவிருக்கும் தேர்தலாக அமைய போவது எதார்த்தமான நடைமுறை உண்மை.

மக்கள் தாங்களே இந்த மண்ணிற்கும் மக்களுக்குமான அரசியலை சரியாக முடுவு செய்யப்போகும் இந்த தேர்தலுக்காக காத்து கொண்டிருப்பது தமிழகம் முழுக்க நன்றாக உணர முடிகிறது.

குமரி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தேவையும், மக்கள் மனதில் கடந்த ஆண்டுகளில் கட்சி ஆழமாக ஊடுருவியுள்ள வளர்ச்சியையும் காணும் போது மக்களே எங்களது தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் முன் வைக்கும் தத்துவங்களையும் கொள்கைகளையும் விரும்பு கட்சியை நோக்கி நகர்ந்து வருவதை காண முடிகிறது. தொடர்ச்சியான மக்கள் பணிகளில் ஈடுபட்டு வரும் குமரி மண்டல நிர்வாகம் தற்போது தங்களது கிளை கட்டமைப்புகளை கட்டி அமைத்து வருவது 2026 தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்து வருகிறது.

அடுத்த 20 ஆண்டுக்கு உகந்த அரசியல் இலக்கு மற்றும் கொள்கைகளை முன் வைத்து நகரும் நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்க போவதை தமிழகம் நிச்சயம் காணும் இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

அகஸ்தீஸ்வரம் ஒன்றியதில் இந்து முன்னணி செயற்குழு கூட்டம்
மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் 150 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது
பேச்சிப்பாறையில் சுமை தூக்கும் கேரள தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
ஆமணக்கன்விளை அய்யா வைகுண்டர் வாவை நற்பதியில் துவையல் தவசு
கொல்லங்கோடு அருகே பெண் கொலை முயற்சி; தாய் மகன் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

எல்ஐசி முகவர்கள் சங்கம் தர்ணா போராட்டம்

November 14, 2024
75 Views
சமுதாயம் மேம்பட நூலகங்கள் முக்கிய காரணியாகும்
குமரியில் தேர்தல் பாதுகாப்புக்கு 3000 போலீஸ், 6 கம்பெனி துணை ராணுவம்: தீவிர கண்காணிப்பு தொடக்கம்
மரக்கன்றுகள் நட்டும், கல்வி உபகரணங்கள் வழங்கியும் அனுசரிக்கப்பட்டது
சிவகங்கை மாவட்டத்தில் அழிந்து வரும் பனைத் தொழில்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account