By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே நீதிமன்ற உத்தரவை மீறி வழிபாட்டு கூடம்: வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணி உள்ளிருப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே நீதிமன்ற உத்தரவை மீறி வழிபாட்டு கூடம்: வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணி உள்ளிருப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே நீதிமன்ற உத்தரவை மீறி வழிபாட்டு கூடம்: வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணி உள்ளிருப்பு

Last updated: June 24, 2026 5:04 pm
June 24, 2026
3 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 24 –

மாத்தூர் பகுதியில் ஆசியாவில் மிக உயரமான காமராஜரால் கட்டப்பட பிரபல சுற்றுலாத் தலமான மாத்தூர் தொட்டி பாலம் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனுமதியின்றி கிறிஸ்தவ வழிபாடு கூடம் செயல்பட துவங்கியது. அந்த நேரத்தில் இந்து இயக்கங்கள் சார்பில் 2021 ஆம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அப்போது அங்கு கிறிஸ்தவ வழிபாடு கூடம் செயல்படவில்லை எனவும் அலுவலகம் செயல்பட்டு வருவதாக நீதிமன்றத்தில் எதிர் தரப்பினர் பதில் தகவல் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அங்கு கிறிஸ்தவ வழிபாடு கூடம் செயல்பட கூடாது அப்படி செயல்பட்டால் அந்த கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று அங்கு கிறிஸ்தவ மத பிரச்சாரம் மற்றும் போதனைகள் நடைபெற்றுள்ளது. இதை கண்டித்தும் இந்த கட்டிடத்தை இடிக்க பல முறை போராட்டங்கள் நடத்தியும் விதிமுறைகளை மீறி நீதிமன்ற உத்தரவை மதிக்காத கிறிஸ்தவ வழிபாடு கூட கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து திருவட்டாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் வரை போராட்டத்தை தொடர போவதாக அறிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கருங்கல் பேரூராட்சியில் அங்கன்வாடி மையம் – அடிக்கல் நாட்டிய எம்பி விஜய்வசந்த்
குமரி கடற்கரையில் சிலை போல் நின்ற வாலிபர்
நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்?
முதலாவது மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி
மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி; மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில் தந்தை புகார் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

மக்களைத் தேடி மருத்துவம்

September 27, 2024
56 Views
மனவளர்ச்சி குன்றியருக்கான கமலம் கார்னிவல்- 2024 போட்டிகள்
சுசீந்திரம் அருகே பட்டப்பகலில் 90 ஆயிரம் ரூபாய் திருட்டு
எட்டயபுரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா
குமரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 3 பேர் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account