By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடுதுறையில் களைகட்டிய தைப்பூச திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மயிலாடுதுறையில் களைகட்டிய தைப்பூச திருவிழா
மயிலாடுதுறைமாவட்டம்

மயிலாடுதுறையில் களைகட்டிய தைப்பூச திருவிழா

Last updated: February 14, 2025 9:17 am
February 14, 2025
67 Views
Share
SHARE

மயிலாடுதுறை பிப்.13-

 

மயிலாடுதுறையில் களைகட்டிய தைப்பூச திருவிழா.

 

மயிலாடுதுறை கூறைநாடு கஸ்தூரிபாய் தெருவில் உள்ள ஸ்ரீ மன்மத சுவாமி உடனுறை ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இவ்வாலயத்தில் 33 அடி உயரத்தில் முருகப்பெருமான் பிரம்மாண்ட நாயகராக அருள் பாலிக்கிறார். இவ்வாலயத்தின் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து பக்தர்களின் காவடி, பால்குடம் புறப்பாடு நடைபெற்றது. காக்கும் பிள்ளையார் கோவில் காவிரி படித்துறையில் இருந்து பக்தர்கள் காவடி அழகு காவடி பால் காவடி, ,பால்குடம் எடுத்து அலகு காவடி ஆட்டங்களுடன் பல்வேறு வீதிகளின் வழியாக ஆலயம் வந்தடைந்தனர். ஆலயத்தில் மகாதீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து இந்த காவடிகள் மாயூரநாதர் ஆலயம் குமரக்கட்டளை சுப்ரமணியசுவாமி சன்னதிக்கு செல்லும். இதேபோல் எடத்தெருவாசிகளால் லாகடம் மலைக்கோயிலில் அருள்பாலிக்கும்  ஶ்ரீபாலதண்டாயதபாணி சுவாமி கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு காவடி புறப்பாடு நடைபெற்றது. பூநூல் தோட்டத்திலிருந்து ரதக்காவடி, உருக்காவடிகள், பால்காவடிகள், பன்னீர்காவடிகள், அலகுகாவடிகள் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. பக்தர்கள் வீடுகள் தோறும் காவடிகளுக்கு தீபாரதனை எடுத்து வழிபாடு நடத்தினர். இதேபோல் மயிலாடுதுறையில் பல்வேறு ஆலயங்களில் முருகப்பெருமான் தைப்பூச திருவிழா நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே குமரிக்கல்பாளையத்தில் இந்திய தொல்லியல் துறையினர் 20க்கும் மேற்பட்டோர் ஆய்வு!!
அட்வான்ஸ்டு க்ரோஹேர் குளோஸ்கின் கிளினிக்
திண்டுக்கல் மாவட்ட புனித மரியன்னை மேல்நிலை பள்ளியின் நூறாவது ஆண்டு விழா
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குலசேகரத்தில் பெண்களின் மன ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்

March 4, 2026
40 Views
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருக்கு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் உற்சாக வரவேற்பு
சென்னை 116 (பி) வட்டம் தவெக சார்பில் 200 பேருக்கு அன்பு விருந்து
மாபெரும் கருத்தரகம் நடைபெற்றது
செங்கல் சிவபார்வதி கோயிலில் ஒரு வருட இசைக்கச்சேரி துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account