By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: உங்கள் செல்ல மகளுக்கு எங்கள் செல்வமகள் சேமிப்பு திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உங்கள் செல்ல மகளுக்கு எங்கள் செல்வமகள் சேமிப்பு திட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

உங்கள் செல்ல மகளுக்கு எங்கள் செல்வமகள் சேமிப்பு திட்டம்

Last updated: February 26, 2025 12:42 pm
February 26, 2025
156 Views
Share
SHARE

நாகர்கோவில் பிப் 26

 

குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு:- பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்து வைத்த மிக பயனுள்ள திட்டம் தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மூலம் ஒரு நிதி ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 250-ம் அதிகபட்சம் ரூபாய் 1.5 லட்சமும் செலுத்தி கணக்கை தொடங்கலாம். இந்தத் திட்டக் கணக்கிற்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. வருமான வரி சட்டத்தின் பிரிவு 80C இன் படி ஒரு நிதியாண்டிற்கு 1.5 லட்சம் வரை வரிச் சலுகையும் வழங்கப்படுகிறது. பெண் குழந்தையின் 18 வயதில் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் உயர்கல்வி நோக்கங்களுக்காக கணக்கிலிருந்து 50 சதவீத பணத்தை எடுத்துக் கொள்ளலாம். கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகளுக்கு பின் கணக்கு முதிர்ச்சி அடைகிறது. 18 வயது நிரம்பிய பின் (திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன் அல்லது 3 மாதங்களுக்குப் பின்) திருமணத்தின்போது கணக்கை முடித்துக் கொள்ளவும் வழி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பயனடையும் வகையில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 10ம் தேதி வரை அனைத்து அலுவலகங்களிலும் செல்வ மகள் சேமிப்பு கணக்குகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த நாட்களில் நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் அலுவலகங்கள் மற்றும் அனைத்து தபால் அலுவலகங்கள் மற்றும் கிளை அஞ்சலகங்களில் உரிய ஆவணங்களை ஒப்படைத்து தங்கள் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்கிக் கொள்ளலாம்.

இத்திட்டமானது, பத்து வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு மட்டுமே, ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே, ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே

ஆகவே அஞ்சலகங்களில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தினை தொடங்கி உங்கள் செல்ல மகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை கொடுத்திடுங்கள் என கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் க.செந்தில் குமார் அறிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
வருமுன் காப்போம் சிறப்பு இலவச மருத்துவ முகாம்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முதுகலை மாணவர் சேர்க்கை
சங்கரன்கோவிலுக்கு வெற்றிக்கான பயணம்; ஆடவர் ஹாக்கி ஜுனியர் உலகக்கோப்பை வருகை எம்எல்ஏக்கள் வரவேற்பு
வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ.10 லட்சம் மதிப்பில் திறந்தவெளி கலையரங்கம்

February 28, 2025
75 Views
ராமநாதபுரத்தில் காய்கறிகள், பழங்கள் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் மேளா
கன்னியாகுமரி பொதிகை படகு ரூ. 5 லட்சத்தில் சீரமைப்பு துவக்கம்
கொல்லம் ரயில் சங்கரன்கோவிலில் நின்று செல்ல
விவேகானந்தர் பாறையில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகாதீபம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account