By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநில அளவில் இறகு பத்து போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மாநில அளவில் இறகு பத்து போட்டி
இராமநாதபுரம்மாவட்டம்

மாநில அளவில் இறகு பத்து போட்டி

Last updated: October 28, 2024 10:17 am
October 28, 2024
66 Views
Share
SHARE

ராமநாதபுரம், அக்.28-

தொண்டி ரேலி ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு இறகுப்பந்து போட்டி மாநில அளவில் நவம்பர் 3 ம் தேதி நடைபெற உள்ளது.

தொண்டி ரேலி ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் தமிழ்நாடு பாண்டிச்சேரி அளவில் தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப், தமுமுக ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இறகு பந்து போட்டி நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு இறகு பந்து போட்டி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 7 மணி அளவில் பரிசளிப்பு விழா தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் மாவட்ட இறகு பந்து கழக துணைத் தலைவர் சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற உள்ளது. தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் பெரியசாமி வரவேற்புரை ஆற்ற உள்ளார். ரேலி ஸ்போர்ட்ஸ் கிளப் உரிமையாளர் ரஹ்மத்துல்லா, ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பதுல்லா, இந்து தர்ம பரிபாலன சபை தலைவர் எல்.ஆர்.சி. ராஜசேகர், தொண்டி பங்கு தந்தை வியாகுல அமிர்தராஜ், பாரத் பவர் ஜிம் ஆனந்தன், முகம்மது பைசல், ரேலி ஸ்போர்ட்ஸ் அப்துல் கரீம் ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர். திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் இராம ,கருமாணிக்கம்,அவர்கள்  திருவாடனை ஒன்றிய பெருந்தலைவர் முகமது முத்தார் திருவாடானை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சீனிவாசன், தொண்டி இன்ஸ்பெக்டர் சௌந்தர பாண்டியன், கிராம நிர்வாக அலுவலர் நம்பு ராஜேஸ், திமுக திருவாடானை தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், நம்புதாளை ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி செல்வி ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் சுமதி முத்துராக்கு, ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளனர். இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பொறியாளர் அபூபக்கர், அல்ஹிலால் பள்ளி தாளாளர் அப்துல் ரவுப் நிஸ்தார், வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் அயூப் கான், தொண்டி பைத்துல் மால் தலைவர் செய்யது அலி, ஆகியோர் வாழ்த்துரை வழக்க உள்ளனர். தமுமுக ஸ்போர்ட்ஸ் கிளப் காதர்  நன்றி கூற உள்ளார். மாநில அளவில் நடைபெறும் இறகு பந்து போட்டியில் முதல் பரிசாக 15 ஆயிரம் இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் மூன்றாம் பரிசாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்க உள்ளனர். 

இறகு பந்து போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் சாதிக் பாட்சா 94423 20875 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

விளம்பரம்

You Might Also Like

பழனிபாபா நினைவிடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் அஞ்சலி
வெள்ளானூர் உடற்பயிற்சி பூங்கா பணி
திமுக பவள விழா இலவச மருத்துவ முகாம்
மாற்றுத்திறனாளிகள் நல விரும்பும் தேசிய அமைப்பின் மாநாடு
பெண் குழந்தைகளைக் காப்போம் பெண்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

காரில் விரட்டி சென்று கொத்தனாரை தாக்கிய 3 பேர்

March 20, 2025
49 Views
கோவை நவக்கரையில் நடைபெற்ற 8ம் ஆண்டு ரேக்ளா பந்தயம் மற்றும் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா
ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை
நாகர்கோவிலில் கல்லறை தோட்டத்தில் குருசடி உடைப்பு: போலீஸ் விசாரணை
கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account