By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நடத்துனருக்கு ஓய்வு அறை புதிய கட்டிடத்தை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > நடத்துனருக்கு ஓய்வு அறை புதிய கட்டிடத்தை
தென்காசிமாவட்டம்

நடத்துனருக்கு ஓய்வு அறை புதிய கட்டிடத்தை

Last updated: November 14, 2024 10:24 am
November 14, 2024
66 Views
Share
SHARE

சங்கரன்கோவில். நவ.14.

 

சங்கரன்கோவில் போக்குவரத்து பணிமனையில் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து  25 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஓய்வு அறையை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ மற்றும் தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் திறந்து வைத்தனர். 

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து பணிமனையில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா கடந்த 2021 ஆம் ஆண்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 400  போக்குவரத்து தொழிலாளர்கள் தாங்கள் ஓய்வு எடுக்கும் அறை முறையாக பராமரிக்க படவில்லை எனவும், ஆஸ்பெட்டாஸ் சீட் போடப்பட்டுள்ளதால் ஓய்வு எடுக்க சிரமமாக உள்ளதாகவும் இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர் .அவர்களிடம் பேசிய எம்எல்ஏ ராஜா இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதனை ஆய்வு செய்து சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து செயல்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் புதிய ஓய்வு அறை அமைக்க முடிவு செய்து சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 25 லட்சம் ஒதுக்கி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ உத்தரவிட்டார். இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட ஓய்வு அறை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது .நிகழ்ச்சிக்கு  போக்குவரத்து துறை துணை மேலாளர் (தொழில்நுட்பம்) சங்கரநாராயணன் தலைமை வகித்தார். ஒழுங்கு நடவடிக்கை மேலாளர் மாரியப்பன், பணிமனை மேலாளர் பாலசுப்ரமணியன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் ,நகராட்சி கமிஷனர் சபாநாயகம், தொமுச மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ மற்றும் தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் புதிய ஓய்வு அறையை திறந்து வைத்தனர். இதில் திமுக மாவட்ட துணை செயலாளர் புனிதா, மாவட்ட பொருளாளர் சங்கை இல. சரவணன், பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, நகர அவைத் தலைவர் முப்பிடாதி, நகர துணை செயலாளர் முத்துக்குமார், போக்குவரத்து தொமுச கிளை தலைவர் சங்கர்ராஜ், நிர்வாகிகள் குருசாமி, ராஜ், செல்வகுமார் ,சிவராமச்சந்திரன் வீரக்குமார், செந்தில்குமார், முருகன், தலைவர்பாண்டியன், பண்டாரக்கண்ணு, கணேசன் ,வசந்தராஜ், வேல்சாமி, மாவட்ட பிரதிநிதி ஸ்தோவான், மின் வாரிய தொமுச திட்ட செயலாளர் மகாராஜன், அரசு ஒப்பந்ததாரர் கேஎஸ்எஸ் மாரியப்பன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார் ,மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால் , அஜய்மகேஷ்குமார், ஜெயக்குமார், சிவாஜி, பாலாஜி, யாசர்,  விக்னேஷ்,முபின், கோதர், ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கோரிக்கை மனுக்களை பெற்று விவரத்தை கேட்டறிந்தார்
மூட்டா மற்றும் ஏ யூ டி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
காதில் பூ வைத்து நூதன முறையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
மூன்று புதிய தேர்கள் அர்ச்சிப்பு விழா
திருச்சி நிழல் குடை மீது லாரி மோதி விபத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரிமாவட்டம்

வீடுகட்ட விரைவான அனுமதி வழங்க வேண்டும்

February 12, 2025
53 Views
சிறுபூலுவப்பட்டி பகுதியில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு; மறியலில் ஈடுபட்ட பனியன் தொழிலாளர்கள் கைது
அறக்கட்டளை தலைமைச் செயல் அலுவலகம் திறப்பு விழா
தோவாளை அருகே நேற்று காலைரயிலில் தவறி விழுந்து ஒருவர் பலி
மாற்று கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account