By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கழகம் சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கழகம் சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

கழகம் சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

Last updated: October 18, 2024 9:16 am
October 18, 2024
71 Views
Share
SHARE

ராமநாதபுரத்தில் அதிமுக நகர் கழகம் சார்பில்  செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

 

இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் சிறப்புரை

 

ராமநாதபுரம், அக்.18-

 

ராமநாதபுரத்தில் அதிமுக கட்சியின்   செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர்   முனியசாமி  தலைமையில் நடைபெற்றது. ராமநாதபுரம் நகர் கழக செயலாளர் பொறியாளர் பால்பாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்றத

 கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகி கழக இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை செயலாளர் பரமசிவம்,  கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா,கழக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகியோர் சிறப்புரையாற்றி ஆலோசனை வழங்கினர்.

இதில் கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் முனியசாமி,

கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆர் ஜி ரெத்தினம, கழகப் போக்குவரத்து துணைச் செயலாளர் ரத்தினம், மாணவரணி துணைச் செயலாளர் செந்தில்குமார, விருதுநகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் சரவணகுமார், மாவட்ட இணைச் செயலாளர் கவிதா சசிகுமார், இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை செயலாளர் ஸ்டாலின் என்ற ஜெயச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் நாகராஜன் ராஜா, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் இளையராஜா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயலானி சீனி கட்டி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் பழனி முருகன், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அசோக் குமார், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர்

ஆர்.ஜி.மருது பாண்டியன்  மற்றும் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட பிற அணி பொறுப்பாளர்கள், ராமநாதபுரம் நகர் பொறுப்பாளர்கள், வட்ட கழகச் செயலாளர்கள், கழகத் தொண்டர்கள் செயல் வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பொது நூலகத்துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் புத்தகத் திருவிழா
மாவட்ட அளவிலானவில்வித்தை போட்டி
காரில் விரட்டி சென்று கொத்தனாரை தாக்கிய 3 பேர்
கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம்
சுவாமி கோவிலில் மக்கள்மார் சந்திப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மனைவி இறந்த விரக்தியில் கணவர் மரணம்

November 6, 2025
72 Views
தஞ்சாவூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் கற்றல் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் ஆய்வு
பங்கஜம் 42 பேருக்கு இளந்தளிர் 2024 விருதுகள்
தக்கலை அருகே வாகன மோதி முதியவர் பலி
ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை : போலீஸ் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account