By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மூன்று தாலுகாக்களுக்கு விடுமுறை அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மூன்று தாலுகாக்களுக்கு விடுமுறை அறிவிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

மூன்று தாலுகாக்களுக்கு விடுமுறை அறிவிப்பு

Last updated: August 20, 2024 4:33 pm
August 20, 2024
61 Views
Share
SHARE

நாகர்கோவில் ஆக 20 

 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேற்று வெளியிட்டுள்ள  பத்திரிக்கை செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-

தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி கேரள மறுமலர்ச்சியின் தந்தையாக

போற்றப்படுகிற ஸ்ரீ நாராயண குரு சமூக அடுக்குகளில் ஒடுக்கப்பட்டிருந்த

ஈழவ சமுதாய தலைமுறைகளை சமூக அடிமைத்தனத்தில் இருந்து மீட்டெடுத்து

சுயமரியாதையுடன் தலைநிமிரச் செய்தவர் என்றும், மாகான்  முன்வைத்த

 

“உலகளாவிய சகோதரத்துவம்” என்னும் கோட்பாடு அனைத்து மதத்தவராலும்

போற்றப்படுகிறது என்றும், வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாருடன் சமூக

நீதிக்காக போராடியவர் என்றும், ஸ்ரீ நாராயண குரு பிறந்த நாள் “கேரள

 

மாநிலத்தில் பொது விடுமுறையாக” கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்து,

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஸ்ரீ நாராயண குருவை  பின்பற்றும் மக்கள்

 

பெருவாரியாக வாழ்ந்து வருவதால், அச்சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஸ்ரீ

 

நாராயண குரு பிறந்த நாளான ஆகஸ்ட் 20-ம் தேதி அதாவது இன்று கன்னியாகுமரி

 

மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு மற்றும் திருவட்டார் ஆகிய மூன்று

 

வட்டங்களில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி

 

நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

 

20.08.2024 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 செப்டம்பர் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (14.09.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்படி மூன்று வட்டங்களில் உள்ளூர் விடுமுறையினை துய்க்கும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.

 

மேற்கண்ட உள்ளூர் விடுமுறை தினமானது செலவாணி முறிச் சட்டத்தின் படி  அறிவிக்கப்படவில்லை என்பதால்

 

20.08.2024 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக்

 

கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு,

 

தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மதுரை விமான நிலையத்தில் விமான பயணிகள் சேவை தினம் கொண்டாட்டம்
சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனை; மூன்று கடைகள் சீல்; ரூ. 1 லட்சம் அபராதம்
தமிழக வாழ்வுரிமை கட்சி சட்டமன்ற தொகுதிகளின் ஆலோசனை கூட்டம்
தென்தாமரை குளம் அருகே பெண் வக்கீல் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் அருகே மூளை சாவடைந்த கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் தானம்

March 2, 2026
17 Views
வாறுதட்டு பள்ளி மாணவர்கள் கோ – கோ போட்டியில் அபாரம்
போலீசாருக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் கலவர கும்பல்களை கலைக்கும் ‘மாக் டிரில்’ பயிற்சி
சங்கரன்கோவில் நகரப்பகுதியில் 2.0 தூய்மை இந்தியா உறுதி மொழி ஏற்பு
உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் தனியார் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை கலெக்டர் வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account