By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மகளிர் தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மகளிர் தின விழா
திருப்பத்தூர்மாவட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மகளிர் தின விழா

Last updated: March 10, 2025 9:22 am
March 10, 2025
96 Views
Share
SHARE

திருப்பத்தூர்: மார்ச்:9, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது.

 

இவ்விழாவானது  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒன்றிய செயலாளர் 

செண்பகவள்ளி தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநில இல்லம் தேடி கல்வி திட்டத்தின் பொறுப்புகள் பாலசுப்பிரமணியன், கணபதி,சங்கர், ஆம்ஸ்ட்ராங், விமல் ராஜ் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். 

மேலும் தனியார் கல்லூரியில் உலக  மகளிர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கவிதை,கட்டுரை, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கோலப்போட்டி,நடனம், மௌன நாடகம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற 250 தன்னார்வலர்களுக்கும், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மகளிர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் சிறப்பு அழைப்பாளர்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் வட்டார அறிவியல் இயக்கம் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் முன்னாள் ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் கோபிநாதன், சிவக்குமார், தங்கம்,பூபதி, சுதாகர்,சரவணன் மற்றும் தன்னார்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் பரதம், நாட்டுப்புற கிராமிய பாடல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

விளம்பரம்

You Might Also Like

கிள்ளியூர் தொகுதி தவெக வேட்பாளர் உட்பட 122 பேர் மீது வழக்கு பதிவு
இலவச பரிசோதனை முகாம்
வைகை நீர் பாசனத்தின் சார்பாக சமத்துவ பொங்கல்
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரம்
திட்டுவிளை சந்திப்பு முதல் அருநல்லூர் வரை போதை பழக்கத்திற்கு எதிரான மாராத்தான் தொடர் ஓட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்காத அரசு

May 27, 2025
40 Views
திமுக வலுவான கூட்டணி – தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன்
குமரியில் குறள் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர்ஸ்
மாநகராட்சியில் முக்கிய பகுதிகளை திடீர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account