By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதியில் 27 மாவட்ட உள்ளாட்சிகளின் பதவி காலம் நிறைவு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதியில் 27 மாவட்ட உள்ளாட்சிகளின் பதவி காலம் நிறைவு.
மாநிலம்

தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதியில் 27 மாவட்ட உள்ளாட்சிகளின் பதவி காலம் நிறைவு.

Last updated: May 20, 2024 7:50 am
May 20, 2024
152 Views
Share
SHARE

சென்னை, மே. 20-

தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதியில் 27 மாவட்ட உள்ளாட்சிகளின் பதவி காலம் நிறைவு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.

தமி­ழ­கத்­தில் இந்­தாண்டு இறு­தி­யில் 27 மாவட்ட உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் பத­விக்­கா­லம் நிறை­வ­டை­வ­தால், தேர்­தல் தொடர்­பாக திமுக மூத்த நிர்­வா­கி­க­ளு­டன் முதல்­வர் மு.க.ஸ்டாலின் ஆலோ­சனை நடத்­தி­ய­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.
ஊரக உள்­ளாட்சி மற்­றும் நகர்ப்­புற உள்­ளாட்சி அமைப்­பு­க­ளுக்கு கடந்த 2019 மற்­றும் 2021-ம் ஆண்­டு­க­ளில் உள்­ளாட்­சித் தேர்­தல்­கள் நடத்­தப்­பட்­டன. அதி­முக ஆட்­சி­யின்­போது 2019-ம் ஆண்­டில் சில மாவட்­டங்­கள் பிரிக்­க ப்­பட்டு அவற்­றை­யும் சேர்த்து 9 புதிய மாவட்­டங்­கள் உரு­வாக்­கப்­பட்­டன.
இத­னால், 9 மாவட்­டங்­கள் தவிர்த்து மற்ற மாவட்­டங்­க­ளில் உள்ள ஊரக உள்­ளாட்­சி­க­ளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்­ப­ரில் தேர்­தல் நடை­பெற்­றது. அதன்­பின், 9 புதிய மாவட்­டங்­க­ளில் வார்டு மறு­சீ­ர­மைப்பு பணி­கள் நடை­பெற்று, 2021-ல்திமுக ஆட்சி அமைந்­த­தும் அந்­தாண்டு செப்­டம்­பர், அக்­டோ­பர் மாதங்­க­ளில் 2 கட்­டங்­க­ளாக தேர்­தல்­கள் நடை­பெற்­றன.
இந்­நி­லை­யில், 2019 டிசம்­ப­ரில் தேர்­தல் நடை­பெற்ற ஊரக உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் நிர்­வா­கி­ க­ளுக்­கான பத­விக்­கா­லம் இந்­தாண்டு டிசம்­பர் மாதம் நிறை­வ­டை­கி­றது.
உள்­ளாட்­சி­க­ளின் பத­விக்­கா­லம் முடிந்­த­தும், அவற்றை தரம் உயர்த்­து­தல், இணைத்­தல் போன்ற பணி­கள் நடை­பெ­றும் என்று கூறப்­ப­டு­கி­றது. இதற்­கி­டை­யில் 100 நாள் வேலை திட்­டத்தை கருத்­தில் கொண்டு, பல ஊராட்­சி­க­ளில் தரம் உயர்த்த மக்­கள் எதிர்ப்பு தெரி­வித்து வரு­கின்­ற­னர்.
இவற்­றை­யும் பரி­சீ­லித்து 27 மாவட்­டங்­க­ளில் உள்ள ஊரக உள்­ளாட்சி அமைப்­பு­க­ளு க்­கான தேர்­தலை நடத்­து­வற்­கான ஏற்­பா­டு­கள் மாநில தேர்­தல்­ஆ­ணை­யத்­தால் மேற்­கொள்­ளப்­ப­டும் என தெரி­கி­றது.
இதைத்­தொ­டர்ந்து, வரும் 2026-ம் ஆண்டு செப்­டம்­பர், அக்­டோ­பர் மாதங்­க­ளில் அடுத்த உள்­ளாட்சி அமைப்­பு­க­ளுக்­கான பத­விக்­கா­லம் முடி­வ­டை­கி­றது.
அப்­போது அந்த அமைப்­பு­க­ளுக்­கான தேர்­தலை நடத்த வேண்­டி­யுள்­ளது.
இந்­நி­லை­யில், நேற்று திமுக தலைமை அலு­வ­கம் வந்த முதல்­வர்மு. க.ஸ்டாலின், பொதுச்­செ­ய­லா­ளர் துரை­மு­ரு­கன், பொரு­ளா­ளர் டி.ஆர்.பாலு ஆகி­யோ­ரு­டன் ஆலோ ­சனை நடத்­தி­னார். அப்­போது கட்­சி­நிர்­வாக ரீதி­யாக மாவட்­ட ங்­களை பிரிப்­பது, உள்­ளாட்சி அமைப்­பு­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­வது, தேர்­த­லுக்கு தயா­ரா­ கு­வது ஆகி­யவை குறித்து ஆலோ­ சனை நடத்­தி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது.
வரும் ஜூன் 4-ம் தேதி மக்­க­ளவை தேர்­தல் முடி­வு­கள் வெளி­யா­கும் நிலை­யில், அதன் அடிப்­ப­டை­யில் அடுத்த கட்ட நகர்­வு­களை திமுக மேற்­கொள்­ளும் என தெரி­கி­றது.

விளம்பரம்

You Might Also Like

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை; தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
சுங்கான் கடையில் பைக் – கேரளா கார் மோதல்: வாலிபர் உயிரிழப்பு
அதங்கோட்டில் அதங்கோட்டாசான் திருவுருவ சிலைக்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
சேலரிசீ, சிட்டி யூனியன் வங்கியும் இணைந்து சம்பளதாரர்களுக்கான புதிய கிரெடிட் அறிமுகம்
கன்னியாகுமரி அருகே பைக்குகள் மோதல்: ஒருவர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் மருத்துவ திட்டம் விரைவில் தொடக்கம்

July 14, 2025
31 Views
வெள்ளிச்சந்தை அருகே தந்தை மகனுக்கு கத்திக்குத்து 2 பேர் கைது
அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையம்
நாகர்கோவில் வாலிபர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
மதுரை பாலமேட்டில் எஸ். எஸ் டிரேடர்ஸ் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account