By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கிருஸ்துமஸ் மற்றும் நலதிட்ட விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > கிருஸ்துமஸ் மற்றும் நலதிட்ட விழா
தென்காசிமாவட்டம்

கிருஸ்துமஸ் மற்றும் நலதிட்ட விழா

Last updated: December 28, 2024 3:03 pm
December 28, 2024
38 Views
Share
SHARE

தென்காசி டிச.28

 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகில் உள்ள இடைகால் பிளசிங் சர்ச்”ல் வைத்து தமிழ்நாடு பிரஸ் கிளப் மற்றும் பிளசிங் சர்ச் சார்பாக கிருஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.


இந்நிகழ்வை பிளிசிங் சர்ச் தலைமை போதகர் ஜெபராஜ் முத்தையா தலைமையில் தமிழ்நாடு பிரஸ் கிளப் மாவட்ட செயலாளர் ரூபன்ராஜ் முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகள் தலைவர் முருகேஷன், ஆலோசகர் ராமசுப்பிமணியன், துணை செயலாளர் ஆத்தியப்பன், நெல்லை மண்டல செயலாளர் வசந்த் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் தமிழ்நாடு பிரஸ் கிளப்” ன் மாநில பொருளாளர் புதியசெல்வம் கலந்து கொண்டு ஏழை எளியோர்களுக்கு அரிசி பைகள், புத்தாடைகள், உணவுகள் சுமார் 200 நபர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த பிளசிங் சர்ச் தலைமை போதகர் ஜெபராஜ் முத்தையா மற்றும் தமிழ்நாடு பிரஸ் கிளப் மாவட்ட செயலாளர் ரூபன்ராஜ் ஆகியோர்க்கு பொதுமக்கள் சார்பாகவும், பத்திரிகையாளர்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. சுமார் 500 நபர்கள் கலந்து கொண்டனர்

மதிய விருந்துடன் கிருஸ்துமஸ் விழா இனிதே நிறைவுற்றது.

விளம்பரம்

You Might Also Like

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக நடைபெற்ற தேசிய அடையாள அட்டை வழங்கும் முகா
கோவை அன்னூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்
223 வது நினைவு தினம் அனுசரிப்பு
தென்காசி – இலத்தூர் இ.விலக்கு ரவுண்டானாவில் வரவேற்பு பூங்கா திறப்பு விழா
அனுமதி இல்லாத இடங்களில் மது குடித்தால்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

நீதிமன்ற சட்டப் பணிக்குழு சார்பில் விழிப்புணர்வு முகாம்

August 29, 2024
56 Views
இலவச கண் சிகிச்சை முகாம்
தமிழகம் வந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு
புதிய ரக இரண்டு பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு
பெண் குழந்தைகள் பாதுகாப்பில் தலை உயர்ந்த “நிமிர்”
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account