By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்வி மாணவிகளுக்கு கள ஆய்வு பயிற்சி வாய்ஸ் ஆப்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கல்வி மாணவிகளுக்கு கள ஆய்வு பயிற்சி வாய்ஸ் ஆப்
மாவட்டம்

கல்வி மாணவிகளுக்கு கள ஆய்வு பயிற்சி வாய்ஸ் ஆப்

Last updated: November 8, 2024 10:27 am
November 8, 2024
50 Views
Share
SHARE

ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் யுனிவர்சிட்டியில் வேளாண்மை கல்வி இறுதி ஆண்டு பயிலும்  19 மாணவிகளுக்கு வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பில் அதன் நிறுவன ர் ஆனந்தன் அய்யா சாமி டிஜிட் ஆல் தென்காசி தலைமை ஒருங்கிணைப்பாளர் சமுத்ரா செந்தில் தென்காசி லைப் சேனல் நிறுவனர் ஜஸ்டின் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் தலைமை ஒருங்கிணைப்பாளர் காருண்யா ஒன்றிணைந்த குழுவினர் இணைந்து கலசலிங்கம் யுனிவர்சிட்டி வேளாண்மை கல்வி மாணவிகளுக்கு கள ஆய்வு பயிற்சி வழங்கினர் கள் ஆய்வு செங்கோட்டை அடுத்த பூலாங்குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள எஸ் எஸ் ஆர்கானிக் தோட்டத்திற்கு 15 நாட்கள் இண்டர்ஷிப் வந்துள்ளனர் மாணவிகளுக்கு ஆர்கானிக் தோட்டத்தின் நிறுவனர் சேக் முகைதீன் மாணவிகளுக்கு இயற்கை விவசாயம் செடிகள் கொடிகள் பயிர் வகைகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது மாணவிகளுக்கு ஆவாரம் பூ தேநீர் வழங்கப்பட்டு ஆவாரம்பூ மருத்துவ குணங்கள் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது தமிழ்நாடு பதிவுத்துறை உயர்மட்ட குழுவின் தலைவர் வாசுகி ஐஏஎஸ் ஆன்லைன் பயிற்சி வழங்கினார் தென்காசி மாவட்ட வேளாண்மை துறை இயக்குனர் உதயகுமார் தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் புளியரை செல்லத்துரை மண்வளம் ரசாயன உரத்தால் மண்ணிற்கு ஏற்படும் விபரீதங்கள் குறித்து விளக்கம் அளித்து பேசினார்கள் இப் பயிற்சியில் மாணவிகள் அக்ரோ சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுப்பாய்வு பூச்சி தாக்குதலை இயற்கை முறையில் சமாளிப்பது பற்றியும் விரிவாக மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மாணவிகளுக்கு கள ஆய்வு பயிற்சிக்கான ஏற்பாடுகளை வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் காருண்யா வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் குழுவினர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன் கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பை முன்னிட்டு பொதுமக்களுக்கு தர்பூசணி வெள்ளரிக்காய் பல வகைகளை மோர் பந்தலை திறந்து வைத்து ராஜா எம்எல்ஏ வழங்கினார்
மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
5-ம் ஆண்டு தீபாவளிவிழா
அதிமுக ஆலோசனை பூத் கமிட்டி கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.64 லட்சம் பறிமுதல்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா தேரோட்டம்

June 1, 2026
7 Views
கடலில் காணாமல் போனமீன்பிடி தொழிலாளர்
மாலை அணிவித்து மரியாதை
காந்திநகரில் பிளாக் அண்ட் ஸ்பேஸ் ஆர்க்கிடெக்ஸ்ட்ஸ் திறப்பு விழா
நித்திரவிளை அருகே குடிநீர் டேங்கில் கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்தல்; டிரைவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account