By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி
மயிலாடுதுறைமாவட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி

Last updated: February 11, 2025 10:57 am
February 11, 2025
44 Views
Share
SHARE

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி மயிலாடுதுறையில் பேட்டி:-

 

மயிலாடுதுறையில் திருமண நிகழ்வில் கலந்த கொள்ள வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசும்போது டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்திருக்கிறது. பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியா கூட்டணி சுய பரிசோதனை செய்யக்கூடிய நிலையில்தான் இருக்கிறது. காங்கிரசும் ஆம் ஆத்மியும் இணைந்து தேர்தலில் போட்டியிடாததால் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. டெல்லியில் ஏற்பட்ட தோல்வி இந்தியா கூட்டணியில் தொடரக்கூடாது. வருகின்ற பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணிகள் அனைத்தும்  இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். ஈரோட்டில் எதிரணி வேட்பாளர்கள் 44 பேர் டெபாசிட் இழந்ததற்கு திராவிட மாடல் அரசுக்கு நன்றி தெரிவிக்கின்றோம். கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் முழுமையாக களத்திற்கு வரவில்லை. விஜய்யின் அரசியல் நகர்வுகள் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. நடிகர் விஜய் தலைமையில் கூட்டணி என்று என்று அறிவித்துள்ளார். எந்த கூட்டணி தலைமையையும் அவர் ஏற்கக்கூடாது. கூட்டணி கட்சிகளை அரவணைக்கும் தன்மை திமுகவிடம் உள்ளது. ஈரோடு பணப்பட்டுவாடா நடைபெற்றது என்று சீமான் கூறுவதை ஏற்க முடியாது. அதிமுக போட்டியிடாதபோது அந்த வாக்கு சீமானுக்கு செல்லவில்லை தவளை தன் வாயால் கெட்ட கதையாக உள்ளது. பெரியாரை விமர்சித்ததால் ஈரோடு மக்கள் சீமானை நிராகரித்துள்ளனர். தோற்ற விரக்தியில் பணநாயகம் என்று சீமான் பேசுகிறார். அதிமுகவின் கொள்கைக்கு முரணாக உள்ள பாஜகவுடன்  கூட்டணி என்பதை மறைமுகமாக சொல்கிறார். அதிமுக –பாஜக கூட்டணி உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு வாழ்வா சாவா என்ற நிலையில் எந்த கட்சியையும் கூட்டணிக்கு அழைப்பார். அதிமுக அழைப்பை விஜய் ஏற்க வாய்ப்பில்லை. அதிமுக கூட்டணிக்கு விஜய் சென்றால் அரசியல் தற்கொலை பாதையாகும். விஜய் அதிமுகவிற்கு செல்லமாட்டார். என்று நான் கருதுகிறேன், ஆனால் அரசியலில் எதுவும்’ நடக்கலாம். கல்விக் கொள்கையில் மத்திய அரசு தனது பிடிவாதத்தை கைவிட வேண்டும் என்று தெரிவித்த தமிமுன் அன்சாரி, திருப்பரங்குன்றம் பிரச்சனையில் பிஜேபி ஆர்எஸ்எஸ் எதிர்பார்த்தது நடைபெறாது. இங்கு இந்து முஸ்லிம் ஒற்றுமையாக உள்ளனர் இரண்டு சமுதாயமும் அவரவர்களுக்கு உள்ள வழிபாட்டு இடத்தில் தங்கள் வழிபாட்டை தொடர வேண்டும் அங்குள்ள மக்கள் எங்கள் பிரச்சனையில் வெளி நபர் தலையிட வேண்டாம் என்று கூறுகின்றனர். திருப்பரங்குன்றம் தாசில்தாரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பேசினார்

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே கல்லூரி மாணவி மாயம்: போலீசில் புகார்
சுற்றுலா வாகனம் மோதி ஓட்டுனர் பலி
அஞ்சல அலுவலகங்களில் பயிர் காப்பீடு வசதி: விவசாயிகளுக்கு அழைப்பு
மாணவி மனுவின் மீது ஒரே வாரத்தில் தீர்வு கண்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்
அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு வளைவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

வாரிசுதாரர்களுக்கான குறைகேட்பு கூட்டம்

July 5, 2024
80 Views
ஆட்சியர் அலுவலகம் முன்புஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் துறைமுகங்களுக்கான கபடி போட்டி
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் வாலிபர் பலி
முன்னாள் படைவீரர் நலத்துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account