By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆட்சியர் அலுவலகம் முன்புஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > ஆட்சியர் அலுவலகம் முன்புஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கைமாவட்டம்

ஆட்சியர் அலுவலகம் முன்புஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Last updated: March 14, 2025 3:55 pm
March 14, 2025
45 Views
Share
SHARE

சிவகங்கை:மார்ச்:14

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள்  சங்கத்தினர் கோரிக்கைகளை விளக்கி ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சங்கத்தின் சிவகங்கை மாவட்ட தலைவர் பாக்யராஜ் பேசியதாவது : ஊராட்சி செயலர் பணியிடத்திற்கான ஊதிய விகிதத்திற்கு குறைவான ஊதிய விகிதம் பெறும் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான பணி சார்ந்த சலுகைகள் கூட ஊராட்சி செயலாளர்களுக்கு அனுமதிக்கப்படாமல் உள்ளது . எனவே முறையான கால முறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை

 எழுத்தர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலாளர்களுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும் . மேலும் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி செயலாளர்களை அரசின் பென்ஷன் திட்டத்தில் இணைக்கும் வரை எங்கள் போராட்டங்கள் தொடர்ந்து  நடைபெற்றுக் கொண்டே இருக்கும் . இவ்வாறு அவர் பேசினார் . இதற்கு முன்னதாக சங்கச் செயலர் முத்துராமலிங்கம் , வேம்பங்குடி பாலசுப்பிரமணியன் உள்பட மாவட்ட  சங்க நிர்வாகிகள் , மற்றும் மாநில நிர்வாகிகள் கோரிக்கையை  வலியுறுத்திப் பேசினார்கள் 

விளம்பரம்

You Might Also Like

மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா
கெஜல்நாயக்கன்ப்ட்டி பேருந்து நிலையம் அருகே கந்திலி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கொட்டும் மழையிலும் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
பள்ளி வளாகத்தில் கட்டப்பட்ட அரங்கத்திற்கு
சங்கர் ஐஏஎஸ் அகாடமி புதிய கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

சென்னை எண்ணூர் பகுதியில் 10.500 கிலோ கஞ்சா பறிமுதல்

September 18, 2025
36 Views
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி
பட்டத்தூர் நகராட்சி துவக்கபள்ளி ஆண்டு விழா
சிப் அகாடமியின் 10ம் ஆண்டை கொண்டாடும் வகையில் தேசிய அளவிலான கணித திறனாய்வு போட்டி
புதுக்கடை அருகே பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account