By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இசிஇ மாணவர்கள் சூரியசக்தியால் இயங்கும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இசிஇ மாணவர்கள் சூரியசக்தியால் இயங்கும்
மாவட்டம்

இசிஇ மாணவர்கள் சூரியசக்தியால் இயங்கும்

Last updated: November 27, 2024 11:55 am
November 27, 2024
34 Views
Share
SHARE

கலசலிங்கம் பல்கலையில் இசிஇ இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் 

எம். முகமத் அன்வர் 

எஸ்.ஆகாஷ்‌ சாம் ஜெயசீலன்

எம்.ஈஸ்வரன் , 

கே.இ. கோகுல், 

ஆர். துரை ராஜா  ஆகியோர் பல்கலை சர்வதேச தொழிற்சாலை உறவு இயக்குநர் முனைவர். ராஜா கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டுதல்படி சூரியசக்தியால் இயங்கும் குரல் கட்டுப்பாட்டு இண்டக்ஸன் ஸ்டவ்” புராஜக்ட் செய்து பல்கலை துணைத்தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் முன்னிலை  உபகரணத்தை இயக்கி  காண்பித்தனர்.

இந்த உபகரணத்தில் 540 வாட் சோலார் போர்டுகள் பயன்படுத்தப்பட்டு 1080வாட் மின் சக்தியை உருவாக்கிறது, இந்த  சக்தி ஸ்டவையும் மற்றும் சேமிக்கும்2- 12 வோல்ட், 200 ஆம்ப் பேட்டரிகளையும் சார்ஜ் செய்வதால் 4.8கிலோவாட் சக்தி சேமிக்கப்படுகிறது.

எனவே ஸ்டீவ் ,சூரிய ஒளி கிடைக்காத நாட்களிலும்,இரவிலும் சமையல் செய்ய பயன்படுகிறது.

இந்த ஸ்டீவ் செல்போனில் குரல் கட்டுப்பாடுடன் ஏ அல்லது செல்போன் உப்புடன் வேலை செய்கிறது.

இந்த‌ ஸ்டவையு சுற்றுச்சூழல் பாதிக்காது,சுலபமாகவும், விரைவாகவும் பயன்படுத்தலாம்.மேலும் இதற்கான செலவு 1,20,000ரூபாயாகும் என மாணவர்கள் கூறினார்கள்

பல்கலை தொழிற்சாலை உறவு அலுவலக முயற்சியால்,இந்த ஸ்டவ் செய்வதற்கு தேவையான நிதி உதவியை

யுனிவர்சிட்டி ஆப் லண்டன் வழங்கியுள்ளது 

சூரிய சக்தியால் இயங்கு  மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஸ்டவ் மக்களுக்கு பயன்படும் வகையில் செய்து சாதனை புரிந்த மாணவர்களையும் வழிகாட்டிய  தொழிற்சாலை உறவு இயக்குநர் முனைவர். ராஜா கிருஷ்ணமூர்த்தி, அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர்களையும் வேந்தர் முனைவர். கே. ஸ்ரீதரன், இனணவேந்தர் டாக்டர். அறிவழகி ஸ்ரீதரன், துணைத்தலைவர் முனைவர். எஸ். சசிஆனந்த், துணைவேந்தர் முனைவர். எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர்                        வே. வாசுதேவன் ஆகியோர் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

கடைகள் அகற்றியதை எதிர்த்து சட்டசபையில் பேச்சு: தளவாய் சுந்தரம் எம்எல்ஏவுக்கு நேரில் நன்றி கூறிய வியாபாரிகள்
காஞ்சிபுரத்தில் த.வெ.க.சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
பீப்க்கறியில் கரப்பான் பூச்சிஆர்டர் செய்தவர் அதிர்ச்சி
மார்த்தாண்டம் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் செல்லசாமியின் பணியை பாராட்டி எஸ் பி ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார்
கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பெண்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்குற்றம்மாவட்டம்

வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ 2000ம் லஞ்சம் பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது

May 18, 2024
1.4k Views
பி ஆர் செந்தில்குமார் அவர்களது பிறந்தநாள் விழா
தேசிய மவுண்டன் பைக் சைக்கிள் சாம்பியன்ஷிப்
கரடி தாக்கியதில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் பெரும் திரள் முறையீடு; கலெக்டரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account