By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சுற்றுலா வாகனம் மோதி ஓட்டுனர் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுற்றுலா வாகனம் மோதி ஓட்டுனர் பலி
கனஂனியாகுமரி

சுற்றுலா வாகனம் மோதி ஓட்டுனர் பலி

Last updated: October 2, 2025 5:40 pm
October 2, 2025
19 Views
Share
SHARE

கன்னியாகுமரி, அக். 2 –

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட திங்கள்நகரிலிருந்து கருங்கல் செல்லும் பாதையில் உள்ள பெட்ரோல் பங்கில் போர்வேல் தோண்டும் வாகன ஓட்டுனர் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த ரமேஷ் (46) என்பவர் இரவில் வாகனத்தினை நிறுத்திவிட்டு ஓரத்தில் கீழே படுத்து உறங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் பம்பின் உள்ளே வந்த தனியார் சுற்றுலா பேருந்து ஒன்று உறங்கி கொண்டிருந்த ரமேஷின் மீது ஏறி இறங்கியதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலே ரமேஷ் உயிரிழந்தார்.

தகவலின் அடிப்படையில் இரணியல் காவல் நிலைய போலீசாரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருவிதாங்கோடு கிளை மருத்துவ அணி செயலாளர் அசார் அவர்களின் தலைமையிலான குழு சடலத்தை மீட்டு தமுமுக ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிபள்ளம் மருத்துவமனை பிரேத பரிசோதனை நிலையத்தில் கொண்டு சேர்த்தனர். மோதிய தனியார் சுற்றுலா வாகனம் குறித்து போலிஸார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே 13 வயது சிறுமி பலாத்காரம்
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உலக நீரிழிவு நோய் தினம்
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம்
குலசேகரத்தில் நிதி நிறுவனத்தில் நகை மோசடி செய்ததாக 3 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரி அருகே ஜேசிபி டிரைவரை தாக்கி ஜிபே மூலம் ரூ.40 ஆயிரம் பறிப்பு: பெண் உட்பட மர்ம நபர்கள் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

கடைகளுக்கு550 கிலோ கிராம் புகையிலை விற்பனை

August 22, 2024
59 Views
சம்பவங்களில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 1 லட்சம்
திருப்பூரில் உலக தாய்ப்பால் வார விழாவில் தாய்மார்களுக்கு புத்தாடை மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம்
திருக்குர்ஆனை கையால் எழுதி சாதனை படைத்துள்ள 58 வயது நபர்!!
மார்த்தாண்டத்தில் பூக்கடை நடத்துவதில் முன் விரோதம்; ஒருவர் மீது பலத்த தாக்கு; வாட்சப்பில் வைரலாகும் வீடியோ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account