By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நியமன பொதுக்குழு ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > நியமன பொதுக்குழு ஆலோசனை கூட்டம்
தென்காசிமாவட்டம்

நியமன பொதுக்குழு ஆலோசனை கூட்டம்

Last updated: August 22, 2024 10:23 am
August 22, 2024
50 Views
Share
SHARE

தென்காசியில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான செயலாளர், தலைவர், மகளிர் சங்க செயலாளர், தலைவர் உள்ளிட்ட  நிர்வாகிகள் நியமன பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் சீதாராமன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, மாவட்ட தலைவர்கள் குலாம், சுரேஷ்குமார், மாநில துணைத் தலைவர்கள் அய்யம் பெருமாள் பிள்ளை, திருமலைக்குமாரசாமி யாதவ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சேது, அரிகரன், சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, பாட்டாளி இளைஞர் சங்க மாநில செயலாளர் முருகசாமி, மாநில மாணவர் சங்க தலைவர் கோபிநாத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். அப்போது மருத்துவர். ராமதாஸ் மற்றும் மருத்துவர்.அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஆலோசனையின் படி தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் உடனடியாக நிர்வாகிகளை நியமிப்பதற்கு விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் 2026 ஆம் ஆண்டு மருத்துவர் அன்புமணி ராமதாசை முதல்வராக்க அனைவரும் பாடுபட வேண்டும் தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து செய்திடக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இந்த கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜேந்திரன், மகாதேவன், மாவட்ட அமைப்பு செயலாளர் சிங்கராயன், தென்காசி ஒன்றிய தலைவர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர் கருப்பசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். தென்காசி நகரச் செயலாளர் சங்கரநாராயணன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

இறச்ச குளம் சந்திப்பில் பயணிகள் நிழற்குடை
சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழப்பு
கம்யூனிஸ்ட்சிங்காரவேலர்பிறந்தநாள் மற்றும்நூல் அறிமுக கூட்டம்
முதல் கட்ட கலந்தாய்வு 26 மாணவர்கள் சேர்க்கை!!
வருவாய் ஆய்வாளர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

திமுகவின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருணாநிதி ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் வழக்கு தொடரப்பட்டவர். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ அறிக்கை

May 16, 2024
135 Views
P.M.S. அபுதாகிருக்கு வாசகர் வட்ட ஆர்வலர் விருது
கடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு
அக்ரி இன்டெக்ஸ்-2024 கண்காட்சி
மகளிர் தின விழா கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account