By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் வாலிபர் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் வாலிபர் பலி
கனஂனியாகுமரிமாவட்டம்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் வாலிபர் பலி

Last updated: December 27, 2024 11:55 am
December 27, 2024
67 Views
Share
SHARE

புதுக்கடை, டிச.27:


குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி   தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ஏராளமான மக்கள் குவிந்து படகுகளை கடலுக்குள்ளும் துறைமுக முகத்துவார பகுதியிலும் எடுத்து சென்று ஆட்டம்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஏராளமான இளைஞர்களும் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, படகில் நடனமாடி கொண்டிருந்த வாலிபர் ஒருவர் எதிர்பாராத விதமாக தண்ணீரில் தவறி விழுந்து மாயமாகி உள்ளார். 

     இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் கத்தி கூச்சலிட அருகில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த மீனவர்கள் கடலுக்குள் குதித்து மாயமான வாலிபரை தேடும் முயற்சியில் இறங்கினர். தொடர்ந்து குழித்துறை தீ அணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீ அணைப்பு துறையினரும் மீனவ மக்களுடன் சேர்ந்து  இராமன்துறை  மீனவ கிராமத்தை சேர்ந்த நிர்த்தீஷ் (20 ) என்ற வாலிபரின் உடலை உயிரிழந்த நிலையில் மீட்டனர்.

       இது குறித்த தகவல் வாலிபரின் பெற்றோருக்கு தெரியவர அங்கு வந்து அவர்கள் கதறி அழுத நிலையில் வாலிபரின் உடலை புதுக்கடை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்
கொடியசைத்து தொடங்கி வைத்தார்
குளச்சலில் நடந்து சென்ற முதியவர் மீது பைக் மோதி பலி
குட்டியாண்டியூரில் மீன் இறங்கு தளம் காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
வாசுதேவநல்லூரில் 1008 பானை “நம்ம ஊரு மோடி பொங்கல்” விழா: திமுக அரசின் மீது அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நித்திரவிளை அருகே பைக் – அரசு பஸ் மோதல்; வாலிபர் உயிரிழப்பு

July 17, 2025
81 Views
தென்தாமரைகுளம் அரசு தொடக்கப்பள்ளியின் இரு நூற்றாண்டு விழா
ஆயுதப்படை மைதானத்தில் கலவர தடுப்பு ஒத்திகை
மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதி.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய சிற்பக் கலைஞர்கள் தங்களது ஓவியசிற்பக் கலைக்காட்சியினை காட்சிப்படுத்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account