By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மரகன்றுகள் வழங்கிசூழல் பிரச்சாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மரகன்றுகள் வழங்கிசூழல் பிரச்சாரம்
மாவட்டம்

மரகன்றுகள் வழங்கிசூழல் பிரச்சாரம்

Last updated: December 15, 2024 10:23 am
December 15, 2024
60 Views
Share
SHARE

ஊட்டி. டிச.15

கோத்தகிரி அருகே ராம்சந்த்  பகுதியில் உள்ள சாபி சுன்னத் ஜமாத் மஜீத் நூருல் ஹுதா பள்ளிவாசலில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு மற்றும் இயற்கையை பாதுகாக்க மரகன்றுகள் வழங்கி சூழல் குறித்த பிரச்சாரம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளிவாசல் தலைவர் ஹாஜி முகமது சுபீர்  தலைமை வகித்தார். காலநிலை மாற்றம் மீட்டெடுத்தல் மற்றும் பசுமை நீலகிரி 2024,  ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும்  திட்டத்தின் திட்ட இயக்குனர் ஓய்வு பெற்ற  ஆசிரியர் கே ஜே ராஜு அவர்கள்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  பேசியபோது கூறிய கருத்துக்களாவன –

 உலகில் உள்ள அனைத்து மதங்களும் இயற்கையை கடவுளின் வடிவமாக காண்கின்றன. குறிப்பாக இஸ்லாம்  மதக் கோட்பாடுகள் ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ள  17 தாக்கு பிடிக்கக்கூடிய  வளர்ச்சி குறிக்கோள்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  வாழ்க்கை  முறையாக ஏற்றுக் கொண்டுள்ளது.     உலகில் உள்ள   நிலம் நீர்  காற்று நெருப்பு மற்றும் உள்ள வளங்கள் யாவும்   மனித குலத்திற்கு மட்டுமல்ல  அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானவை.  பசித்தோர்க்கு உணவு கொடுத்தல்  அனைத்து உயிரினங்களையும் நேசித்தல்  போன்ற முகமது நபியின் போதனைகள் இன்றைய காலகட்டத்திற்கு  மிகவும் ஏற்றதாக அமைந்துள்ளது. இறை உணர்வுடன்  இயற்கை உணர்வும் சேர்ந்தால்  இந்த பூமி  ஒரு சொர்க்க பூமியாகும்.  காலநிலை மாற்றத்தின் விளைவுகளை சந்தித்து கொண்டிருக்கும்  இந்த நேரத்தில் இயற்கை வளங்களை பாதுகாப்பதும்  பசுமை வளத்தை அதிகரிப்பதும்  நம் அனைவரின் கடமையாகும்  என்பன போன்ற பல செய்திகளை கூறினார்.    பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்களான  அலி, மொய்தீன் குட்டி, மொய்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தொழுகைக்கு வந்த அனைத்து மக்களுக்கும் பள்ளிவாசல்  நிர்வாகத்தின் சார்பாக  பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் இஸ்லாமிய சகோதர்ர்கள் மற்றும் சூழல் ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈ வி கே எஸ் இளங்கோவன் மரணம்
குளச்சல் அருகே வரதட்சணை கேட்டு கொடுமை: காதல் திருமணம் செய்த 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி
விளாத்திகுளம் அருகே அரசின் நலத்திட்ட பணிகளை எம்எல்ஏ மார்கண்டேயன் துவக்கி வைத்தார்
தூத்துக்குடியில் உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சி
திருவாரூர் மாவட்டத்தில் “சென்னை சில்க்ஸ் குழுமம்” 50 கோடி ரூபாய் தொழில் முதலீடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

கிராம ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

September 4, 2024
185 Views
வேலூர் மாவட்டத்தில்1434 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2025
கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி 11 ம் ஆண்டுவிழா
விஜய்க்கு ஓட்டு கேட்டு சென்ற தவெகவினரை விரட்டியடித்த முதியவர்
பாபர் மசூதி இடிப்பு தினம்; குமரியில் ரயில் நிலையங்கள், கடலோர பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு; இரவு முழுவதும் வாகன சோதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account