By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போச்சம்பள்ளி அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மீது மோதிய கார்; பள்ளி சிறுவன் சிகிச்சை பலனின்றி பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > போச்சம்பள்ளி அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மீது மோதிய கார்; பள்ளி சிறுவன் சிகிச்சை பலனின்றி பலி
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

போச்சம்பள்ளி அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மீது மோதிய கார்; பள்ளி சிறுவன் சிகிச்சை பலனின்றி பலி

Last updated: November 29, 2025 6:47 pm
November 29, 2025
44 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, நவ. 29 –

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த கோணனூர் கிராமத்தில் காவேரிப்பட்டிணம் சாலையில் அதிவேகமாக காவேரிப்பட்டினம் சென்ற சிவப்பு நிற கார் எதிரே வந்த 2 இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த அகரம் அடுத்த சுண்டகாபட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் (37), மனைவி புவனேஸ்வரி (35) மற்றும் அவர்களது மகன் கோகுல் (12) மற்றும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த சின்னகரடியூர் கிராமத்தை சேர்ந்த காளியப்பன் (52) ஆகிய நான்கு பேரும் கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

எதிரே காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதனை அங்கிருந்தவர்கள் மீட்டு போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சையாக தர்மபுரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 12 வயது பள்ளி சிறுவன் கோகுல் மருத்துவமனையில் திவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவை தடுக்க 144 குழுக்கள் அமைப்பு: ஈரோடு கலெக்டர் கந்தசாமி பேட்டி
பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள்
கிருஷ்ணகிரி தேமுதிக உறுப்பினர் சேர்க்கை முகாம்
சட்டவிரோதமாக கொரியர் பார்சலில் வந்த தடை செய்யப்பட்ட 112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் டயாலிசிஸ் உபகரணங்களை வழங்கினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வெறி நோய் தடுப்பூசி முகாம்

September 20, 2025
53 Views
மதுரை அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் உலக யோகா தின கொண்டாட்டம்
தெரு விளக்குகள் அமைத்து தர கலெக்டரிடம் எஸ்.டி.பி.ஐ கோரிக்கை
தருமபுரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
பொய்கை மோட்டூர் மகா கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account