By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தெரு விளக்குகள் அமைத்து தர கலெக்டரிடம் எஸ்.டி.பி.ஐ கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தெரு விளக்குகள் அமைத்து தர கலெக்டரிடம் எஸ்.டி.பி.ஐ கோரிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

தெரு விளக்குகள் அமைத்து தர கலெக்டரிடம் எஸ்.டி.பி.ஐ கோரிக்கை

Last updated: December 17, 2024 12:12 pm
December 17, 2024
62 Views
Share
SHARE

நாகர்கோவில் டிச 17

 

 குமரி மாவட்டம் திட்டுவிளையை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தெரு விளக்குகள் அமைத்து தர கேட்டு  எஸ்.டி.பி.ஐ -யினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட திட்டுவிளையின் பிரதான பகுதிகளான மனத்திட்டை, ரஹ்மத் நகர், அப்துல் கலாம் நகர், கிரசன்ட் நகர்,ஐதுரூஸ் நகர்,ஆப்தீன் நகர்,பள்ளி தெரு (கிழக்கு),முகமது கார்டன், ஹாஜி ஹபீப் நகர், ஆசாத் நகர் பழைய ஆறு செல்லும் சாலை போன்ற பகுதிகளில் இன்னும் தெரு விளக்குகள் அமைக்கப்படவில்லை.

 இந்தப் பகுதிகள் பிரதான குடியிருப்பு பகுதிகளாகும். இந்த பகுதிகளில் தெருவிளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி விரைவாக தெருவிளக்கு அமைத்து தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இந்நிகழ்வில் எஸ். டி.பி.ஐ திட்டுவிளை நகர துணை தலைவர் அப்துல் காதர், நகரச் செயலாளர் முகமது ரிஸ்வான், எஸ்டிபிஐ கிழக்கு கிளை தலைவர் ரியாஸ்,மேற்கு கிளை செயலாளர் சாகுல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ரூபாய் 2 கோடியே 28 லட்சம் நலத்திட்ட உதவிகள்
அனைத்து பள்ளிகளும் நேற்று முதல் திறக்கப்பட்டது
வருவாய் துறை ஊழியர் கூட்டமைப்பு ஸ்டிரைக்; குமரியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் பாதிப்பு
கீழவைப்பார் மற்றும் சிப்பிகுளம் கடற்கரை பகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வு
அன்னதானம் மற்றும் வேட்டி சேலை வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

நாயக்கன்கொட்டாயில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நீலம் பண்பாட்டு மையம்

May 3, 2025
40 Views
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா: ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவு
கன்னியாகுமரியில் ஒருங்கிணைந்த நவீன சி.சி.டி.வி. கண்காணிப்பு அறை: எஸ் பி ஸ்டாலின் திறந்து வைத்தார்
பூதப்பாண்டி அருகே பாம்பு கடித்து மூதாட்டி பலி
ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தில் 12ஆம் ஆண்டு திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account