By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் செயல்படும் பாரதியார் பல்கலைக்கழக விரிவாக்க மையத்தை மூடக்கூடாது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் செயல்படும் பாரதியார் பல்கலைக்கழக விரிவாக்க மையத்தை மூடக்கூடாது
ஈரோடு

ஈரோட்டில் செயல்படும் பாரதியார் பல்கலைக்கழக விரிவாக்க மையத்தை மூடக்கூடாது

Last updated: May 3, 2025 12:24 am
May 3, 2025
29 Views
Share
SHARE

ஈரோடு மே 1
மக்கள் சிந்தனை பேரவையின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பேரவையின் மாநிலத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தார்.
சென்னை, தஞ்சாவூர், நாமக்கல், மதுரை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து பேரவையின் பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.
மாநில அளவில் பேரவை வளர்க்கப்பட வேண்டிய பல அம்சங்கள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் ஒரு அரசுப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட வேண்டும். ஒரு தனிப் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான அனைத்துத் தனித் தகுதிகளும் தேவையும் ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் விரிவாக்க
மையத்தை மூடுவதற்கான முடிவை பாரதியார் பல்கலைக்கழகம் எடுத்திருப்பதாக தெரிகிறது.
இந்த விரிவாக்க மையத்தை எக்காரணம் கொண்டும் மூடப்படக்கூடாது என்றும் அடுத்த கட்டமாக பல்கலைக்கழகம் இங்கு கொண்டுவரப்படுவதற்கு முன்னோட்டமாக விரிவாக்க மையம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
பேரவையின் மாநில துணைத்தலைவர் பேராசிரியர் விஜயராமலிங்கம், மாநில செயலாளர் அன்பரசு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வல்லபாய் பட்டேல் பிறந்த நாள்
புது எல்லை மாரியம்மன் கோவிலில்108 சங்காபிஷேகம்
அமைச்சர் முத்துசாமி இன்று இறுதி கட்ட பிரசாரம்
சேலம் – ஈரோடு வரை புதிதாக இயக்கப்படும் ரயிலை கோவை வரை நீட்டிக்க வேண்டும்; காங்கிரஸ் கோரிக்கை
ரூ.733 கோடி மதிப்பில் 11,935 மகளிர் சுய உதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ 3.90 கோடி கதர் விற்பனை செய்ய இலக்கு

October 3, 2024
65 Views
மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி கோவை உள்பட 6 இடங்களில் போட்டி
ஊராட்சி பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account