By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக அரசின் சாதனை விளக்க கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > திமுக அரசின் சாதனை விளக்க கூட்டம்
கோயம்புத்தூர்

திமுக அரசின் சாதனை விளக்க கூட்டம்

Last updated: June 25, 2025 6:52 pm
June 25, 2025
56 Views
Share
SHARE

கோவை, ஜூன் 25 –

கோவை மாநகர் மாவட்டம், இரத்தினபுரி பகுதி கழக திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் முன்னிலையிலும் பகுதி கழக பொறுப்பாளர் கோவை லோகு தலைமையில் நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு கோவைக்கு திராவிட மாடல் அரசு கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டு எடுத்து கூறினார்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு பேசினார். பாஜக-அதிமுக கூட்டணியை கூறியவர், எடப்பாடியையும் பாஜகவையும் ஓட ஓட மக்கள் விரட்டுவார்கள். 2026 ல் உதிக்கின்ற சூரியனை யாராலும் தடுக்க முடியாது என கூறியவர், 2026-ல் 200தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றி வெற்றி பெறும் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்றார். பெண்களுக்கு நிரந்தரமானது கல்வி தான் என்று அன்றைக்கே கலைஞர் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்.

முத்தமிழ் முருகன் மாநாடு என்று பழனியில் முருகன் மாநாட்டை நடத்தியவர் தலைவர் ஸ்டாலின் அவர்கள். பகுத்தறிவு பிரச்சாரத்தையும் நிறுத்த மாட்டோம்,பக்தி மார்க்கத்தையும் தடுக்க மாட்டோம் என்று கூறியவர் கலைஞர். இப்போது முருகனை வைத்து பாஜகவினர் ஓட்டு பிச்சை கேட்கின்றனர். ஆனால், உண்மையான ஆன்மீக மாநாட்டை நடத்தியவர் எங்கள் தலைவர். 3 ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு செய்தவர் தலைவர். திருச்செந்தூரில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. அங்கு கூடும் கூட்டமே உண்மையான ஆன்மீக கூட்டம். முருகன் தமிழ் கடவுள்.

உலக மொழிகளில் பெண்பால் புலவர்கள் அன்றைய காலத்திலேயே இருந்தது தமிழ்நாட்டில் தான். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருக்கி பயன்படுத்தியவன் தமிழன். பிறந்தநாள் காணும் விஜய்யிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், 2026ல் எங்கள் தலைவர் வெற்றி பெறுவார். எங்கள் தலைவரை வாழ்த்த வாருங்கள் என்று கூறினார்.

இந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மேயர் ரங்கநாயகி, எம்பி கணபதி ராஜ்குமார், மண்டல தலைவர் மீனா லோகு, மாவட்ட துணைச்செயலாளர் கோட்டை அப்பாஸ், தீர்மானக்குழு இணைச்செயலாளர் நாச்சிமுத்து, சட்டத்துறை இணைச்செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புசெழியன், செல்வமணி, மெட்டல் கண்ணப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவை 100 அடி சாலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவை சித்தாபுதூர் பகுதி மக்கள் சென்னை தலைமைச் செயலகம் சென்று வீட்டுமனை பட்டா வேண்டி மனு
கோவை மாநகராட்சியின் சார்பில் இந்தியாவின் தேசிய விலங்கான புலி உருவச் சிலை திறப்பு விழா
மாயாஜால பொழுதுபோக்கு சங்கத்தின் சார்பாக IMHA
கோவை மாநகராட்சி மா மன்ற கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுவேலூர்

பில்லாந்திப்பட்டி சுங்கச்சாவடி திறக்க முயற்சிப்பதை எதிர்த்தும், நிரந்தரமாக மூடவும் வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

March 12, 2026
31 Views
சட்ட விரோதமாக மது விற்றவர் கைது.
பேரோட்டில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை திட்டம்
சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account