By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் புத்தகங்கள் வெளியீட்டுவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் புத்தகங்கள் வெளியீட்டுவிழா
கனஂனியாகுமரிமாவட்டம்

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் புத்தகங்கள் வெளியீட்டுவிழா

Last updated: January 22, 2025 10:46 am
January 22, 2025
58 Views
Share
SHARE

அகஸ்தீஸ்வரம்  விவேகானந்தா கல்லூரியில்    புத்தகங்கள் வெளியீட்டுவிழா   தென்தாமரைகுளம். ஜன. 22.கன்னியாகுமாரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் விலங்கியல் துறையும்,நாகர்கோவில் சாராஸ் பதிப்பகமும் இணைந்து ‘வன உயிரினங்களைப் பாதுகாத்தல்’ மற்றும் ‘விலங்குகளின் வாழ்வியல் முறைகள்’ என்னும் இரண்டு புத்தகங்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்குத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஏ. செந்தில்குமார் இறைவணக்கம் பாடினார். விவேகானந்தா எஜூகேஷனல் சொசைட்டி தலைவர் ஜி. என். பாலமுருகன் குத்துவிளக்கேற்றினார். ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் ஏ. சுரேஷ் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர். ற்றி. எஸ். ஜெயந்தி தலைமை தாங்கினார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் இன்ஜி. எஸ். பைஜூ நிஷத் பால் புத்தகங்களை வெளியிட, முதல் பிரதியினை விவேகானந்தா எஜூகேஷனல் சொசைட்டியின் செயலாளர் சி. ராஜன் பெற்றுக் கொண்டார். இரண்டு புத்தகங்களின் நூலாசிரியரான விலங்கியல் துறைத்தலைவர் மற்றும் அகத்தரமதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர்  பேராசிரியர் முனைவர். டி. சி. மகேஷ் புத்தகச் செய்திகள் குறித்துக் கருத்துரை வழங்கினார்.  இந்நிகழ்வினில் கல்லூரியின் கணிதவியல் துறைத்தலைவர் முனைவர். டி. ஜெயலெட்சுமி, தாவரவியல் துறைத்தலைவர் முனைவர். . பிரபாவதி, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். கே. இளங்குமார், வணிகவியல் துறைத்தலைவர் முனைவர். ஆர். தர்மரஜினி, பல்கலைக்கழக செனட் உறுப்பினர்  முனைவர். ஏ. பிரபுமாறச்சன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர். கே. கவியரசு நன்றியுரை ஆற்றினார். விழா நிகழ்ச்சிகளை கணிதவியல்துறை உதவிப் பேராசிரியர் முனைவர். கே. எம். திருநாவுக்கரசு தொகுத்து வழங்கினார். புத்தக வெளியீட்டு விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ மாணவியர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மலைவாழ் மக்களுக்கு மின்னணு பழங்குடியினர் நல வாரிய அட்டை கலெக்டர் வழங்கினார்
சுற்றுலா பயணிகள் முக கவசம்அணிய
கொரியாவைக் கடந்த கனவுகள்: ‘நான் முதல்வன் SCOUT’ திட்டம் மூலம் உலகை எட்டும் தமிழக மாணவர்கள்
களிக்காவிளை அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
சுகாதாரத் துறையில் ஒப்பந்த பணியிடங்கள்; விண்ணப்பிக்க அழைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரியில் 253 கஞ்சா வழக்குகள் பதிவு; கடந்த 11 மாதங்களில் 458 பேர் கைது

November 28, 2025
45 Views
வண்ட்றந்தாங்கல் கிராமம் ஓம் சக்தி ஆலயத்தில் கும்பாபிஷேக பெருவிழா
பதிவு தபால் முறை ரத்து; காங்கிரஸ் கண்டனம்
முஸ்லிம் சுன்னத் ஜமா அத் சபை சார்பில் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தருமபுரியில் போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மராத்தான் போட்டி; 5,000 பேர் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account