By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோவிலில் காளிபராசக்திக்கு ஆடிப்பூர வளைகாப்பு விழா.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோவிலில் காளிபராசக்திக்கு ஆடிப்பூர வளைகாப்பு விழா.
ஆன்மிகம்தமிழ்நாடுதூத்துக்குடி

சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோவிலில் காளிபராசக்திக்கு ஆடிப்பூர வளைகாப்பு விழா.

Last updated: August 14, 2026 12:37 pm
August 14, 2026
23 Views
Share
SHARE

விளாத்திகுளம் ஆகஸ்ட் 15.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை ஸ்ரீ வெட்காளியம்மன் கோவில் காளிபராசக்தி பீடத்தில் ஆடிபுரத்தை முன்னிட்டு காளிபராசக்திக்கு அதிகாலை 4 மணி அளவில் மஞ்சள்,இளநீர்,பால்.சந்தனம்,தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து வேப்பிலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காளிபராசக்தி காட்சியளித்தார், பின்னர் காலை 7:20 மணி அளவில் வண்ண மலர்களால் மாலை அணிவிக்கப்பட்ட காளிபராசக்திக்கு பல்வேறு வகையான வண்ண வளையல்களால் மாலை அணிவிக்கப்பட்டு அலங்கார தீபாதாரணை காண்பிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து வெட்காளியம்மனுக்கு 50 ரூபாய் மாலை,எலுமிச்சை மாலை,மலர் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாதாரனை நடைபெற்றது.
ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ வெட்காளியம்மன் கோவில் வளாகத்தில் குழந்தை இல்லாத தம்பதியினர் வெக்காளியம்மன் முன்பு அமர்ந்து வளையல்,சந்தனம்,குங்குமம்,இனிப்பு பலகாரம் ஆகியவற்றை வைத்து பரிகாரபூஜை நடத்தினர்.
ஆடிப்பூரம் மற்றும் ஆடி கடைசி வெள்ளி என்பதால் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

விளம்பரம்

You Might Also Like

பழமை வாய்ந்த அருள் தரும் ஸ்ரீ இராஜகாளியம்மன் திருநெறிய தெய்வத் தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா
குழந்தைகளுக்கு உற்சாகம் அளித்த இன்பச்சுற்றுலா!
அண்ணாமலை புதிய கட்சி அறிவிப்பு: பாஜக அவசர ஆலோசனை
தஞ்சாவூர் நீதிமன்றங்களில் சமரச நாள் விழா
தஞ்சாவூர் மாவட்ட 8 சட்டசபை தொகுதிகளில் பணியில் ஈடுபடும் 12 ஆயிரம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி : மாத்தூர் தொட்டி பாலத்தில் உடைந்த கைப்பிடி சுவர்; கண்டுகொள்ளவில்லை என புகார்

October 27, 2025
66 Views
அழகப்பபுரத்தில் ஜெயலலிதா 8 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
தஞ்சாவூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா தொடங்கியது!!
24/7 மக்கள் பணி செய்து வருபவர்கள் மீது அவதூறு பரப்பும் சமூக வலைதளங்கள் : எஸ்பி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா?
குடியாத்தம் புதிய நீதி கட்சியின் சார்பில் கோட்டாட்சியருக்கு வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account