By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தஞ்சாவூர் மாவட்ட 8 சட்டசபை தொகுதிகளில் பணியில் ஈடுபடும் 12 ஆயிரம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்ட 8 சட்டசபை தொகுதிகளில் பணியில் ஈடுபடும் 12 ஆயிரம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்ட 8 சட்டசபை தொகுதிகளில் பணியில் ஈடுபடும் 12 ஆயிரம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

Last updated: April 20, 2026 6:59 pm
April 20, 2026
3 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஏப்ரல் 20 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளில் பணியில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நடந்த இரண்டாம் கட்ட பயிற்சியை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டார்.

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பணியாற்ற உள்ள 12,004 வாக்கு பதிவு அலுவலர்களுக்கு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில் அமைக்கப்பட்ட பயிற்சி மையங்களில் இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 226 மண்டல அலுவலர்கள் இணைந்து பயிற்சியை வழங்கினர்.

மேலும் பயிற்சியில் கலந்து கொண்டு வாக்குப்பதிவு அலுவலர்கள், தபால் வாக்கு செலுத்தும் வசதிக்காக அமைக்கப்பட்ட உதவி மையங்கள் மூலம் தங்களது தபால் வாக்கினை பதிவு செய்தனர். இந்த பயிற்சியை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் இந்திய தேர்தல் ஆணையம் நியமித்த தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் இணைந்து கண்காணித்தனர். இந்த பயிற்சியில் தஞ்சாவூர் மாவட்டத்தின் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சந்தன களப அபிஷேகம் துவங்கியது
வெள்ளிச்சந்தை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் அரசு பஸ் டிரைவர் உயிரிழப்பு
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் ரூ. 2.5 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் – மாநகராட்சி மேயர் ஆய்வு
நடப்பாண்டில் 468086 டன் கொள்முதல்
குமரி மாவட்ட ரப்பர் தோட்ட தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு: தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏக்கு தொழிலாளர்கள் நன்றி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம்

April 16, 2025
33 Views
POS செயலி மூலம் வரிகள் செலுத்தும் வசதி
அனுகிரஹா கல்லூரியில் மனித உரிமைகள் தினம்
விதிமுறைகளை மீறி மினி பஸ் வழித்தடங்கள்
முரசொலி செல்வம் மறைவிற்கு அஞ்சலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account