By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் நீதிமன்றங்களில் சமரச நாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் நீதிமன்றங்களில் சமரச நாள் விழா
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் நீதிமன்றங்களில் சமரச நாள் விழா

Last updated: April 18, 2026 7:53 pm
April 18, 2026
33 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஏப்ரல் 18 –

தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றங்களில் மாவட்ட சமரச மையம் சார்பில் சமரச நாள் விழா நடைபெற்றது. தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விழாவை சமரச மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பி. வேல்முருகன் தொடங்கி வைத்து பேசியதாவது: அனைத்து மாவட்ட நீதிமன்ற ங்களிலும் சமரசமையம் சென்னை உயர் நீதிமன்றத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வழக்குத்தரப்பினர் தங்களுடைய முரண்பாடுகளை நேரடியாக பயிற்சி பெற்ற சமரசர்கள் முன்னிலையில் பேசி சுமூகமான தீர்வு காண்பதற்காக இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு எந்தவித கூடுதல் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. சமரசம் காணும் வழக்குகளில் செலுத்தப்பட்ட நீதிமன்றக் கட்டணங்கள் திருப்பி வழங்கப்படுகின்றன. சமரசமாக பேசி முடிக்கப்படும்.

வழக்குகளுக்கு மேல்முறையீடு இல்லை. சமரச முடிவுகளில் காத்திருப்பு நேரங்களும், பொருள் செலவுகளும் மீதப்படுகின்றன. வழக்குரைஞர்கள் நிலுவையிலுள்ள தங்களது வழக்குகளை சமரச மையத்துக்கு அனுப்பி தீர்வு காண முன்வர வேண்டும் என்றார். நிகழ்வில் நீதிபதிகள், வழக்குரைஞர் சங்க உறுப்பினர்கள், சமரசர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு: மாணவ மாணவிகள் உற்சாகம்: கலெக்டர் மாலை அணிவித்து வரவேற்பு
அகஸ்தீஸ்வரம் கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
மேயரானார் (பொறுப்பு) துணை மேயர் மேரி பிரின்ஸி லதா: மாமன்ற உறுப்பினர் வாழ்த்து
பிரதமர் மோடியை அவமதித்த விவகாரம்: நாகர்கோவில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நள்ளிரவில் கைது: 30 பேர் மீது வழக்கு
மாத்தூர் தொட்டிப்பாலம் உள்ளிட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

ராமேஸ்வரத்தில் தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்புத்துறை மீட்பு பணி நிலையத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு

October 15, 2025
33 Views
நாயனப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி ஆண்டு விழா
விழுப்புரத்தில் அன்புக் கரங்கள் திட்டம்
அற்புத ஆரோக்கிய அன்னை சிற்றாலயம் பெருவிழா
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account