By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி; தந்தை மகனுக்கு போலீஸ் வலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி; தந்தை மகனுக்கு போலீஸ் வலை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

இரணியல் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி; தந்தை மகனுக்கு போலீஸ் வலை

Last updated: November 14, 2025 4:28 pm
November 14, 2025
58 Views
Share
SHARE

திங்கள்சந்தை, நவ. 14 –

இரணியல் அருகே உள்ள கண்டன்விளையை சேர்ந்தவர் அருள் அரசு (59). சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பிஎஸ்சி நர்சிங் படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது அருள் அரசுக்கு அறிமுகமான நெய்யூர் முரசங்கோட்டை சேர்ந்த தொபியாஸ் மகன் டென்சன் (53), அவரது மகன் டைசன் (28) ஆகிய இருவரும் துபாயில் நல்ல வேலையில் இருப்பதாக கூறியுள்ளனர்.‌

இதை உண்மை என்று நம்பிய அருள் அரசு மகனை துபாய்க்கு அனுப்ப முடிவு செய்துள்ளார். இதற்கு விசா கட்டணமாக அவர்கள் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் கேட்டு பெற்றுக் கொண்டனர். ஆனால் அவர்கள் கூறியது போல் வேலை எதுவும் பெற்றுக் கொடுக்கவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் தந்தை மகன் இருவரும் ஏமாற்றி வந்துள்ளனர்.

இது குறித்து அருள் அரசு கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார். அங்கிருந்து புகார் மனு இரணியல் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மனுவை விசாரித்த இரணியல் சப் இன்ஸ்பெக்டர் ஆன்றோ கெவின் தந்தை மகனான டென்சன், டைசன் ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர். அவர்கள் சிக்கினால் தான் இது போன்று வேறு யாரிடமாவது வேலை வாங்கி தருகிறோம் என பணம் பறித்துள்ளனரா? என்ற தகவல் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே எற்கனவே கடந்த சில தினங்கள் முன்பு 40-க்கும் மேற்பட்டோர் எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கனிம வளங்களை கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முருங்கவிளை ஊர் மக்கள்
குமரியில் சீசன் நிறைவு: தேன் உற்பத்தி பாதிப்பு: தேன் விவசாயிகள் ஏமாற்றம்
பயிர்களை சேதப்படுத்திய தம்பதி
குமரி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள் 7 பேருக்கு துணை தாசில்தாராக பதவி உயர்வு
தமிழக முதல்வர் பிறந்த நாளினை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் மத்திய மாட்ட தவெக சார்பில் மாரத்தான் போட்டி: மாவட்ட செயலாளர் சுரேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பயிற்சி பெற்ற ‘யுவ ஆப்தமித்ரா’ பயிற்றுநர்களுக்கு பாராட்டு

May 12, 2026
42 Views
வாலிபர்கள் மீது தாக்குதல 2 பேர் கைது
அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் மாசி மாத திருவிழா
தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
உருளைக்கிழங்கு விலை அதிகரிப்பு விரைவாக அறுவடை செய்யும் விவசாயிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account