By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: உருளைக்கிழங்கு விலை அதிகரிப்பு விரைவாக அறுவடை செய்யும் விவசாயிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > உருளைக்கிழங்கு விலை அதிகரிப்பு விரைவாக அறுவடை செய்யும் விவசாயிகள்
நீலகிரிமாவட்டம்

உருளைக்கிழங்கு விலை அதிகரிப்பு விரைவாக அறுவடை செய்யும் விவசாயிகள்

Last updated: February 7, 2025 10:48 am
February 7, 2025
49 Views
Share
SHARE

ஊட்டி. பிப் 06.

. நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறி அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.   குறிப்பாக மலை காய்கறிகளில் உருளைக்கிழங்கு,  கேரட் , நூல் கோல்,  பீட்ரூட் ,போன்ற கிழங்கு வகைகள்  அதிகமாக பயிரிடப்படுகிறது.  மாவட்டத்தில் ஊட்டி , குன்னூர்,  கோத்தகிரி போன்ற பகுதிகளில் உருளைக்கிழங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. 

   கோத்தகிரியில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு சுவையும் தரமும் அதிகரித்திருப்பதால் மேட்டுப்பாளையம் மண்டிகளில் இருந்து வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நீலகிரியில் உற்பத்தியாகும் ஊட்டி உருளைக்கிழங்கு கடந்த வாரம் வரை விலை வீழ்ச்சியை கண்டது இருப்பினும் மேட்டுப்பாளையம் காய்கறி ஏல மண்டிக்கு  உருளைக்கிழங்கு வரத்து அதிகரித்துள்ளது.  அதன்படி நேற்று முன்தினம் மார்க்கெட்டுக்கு ஊட்டியில் இருந்து உருளைக்கிழங்கு 8 லோடு,  கோலாரிலிருந்து 7,  லோடு,  இந்தூரில் இருந்து 18 லோடு,  குஜராத்தில் இருந்து 4, லோடு என மொத்தம் 37 லோடு உருளைக்கிழங்கு வந்திருந்தது.  தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் ஊட்டி உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ.  1200 முதல் 2200 வரையும் கோலார் உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ. 1000 முதல் 1250 வரையும்,  இந்தூர் உருளைக்கிழங்கு 45 கிலோ 900 முதல் 1000 ரூபாய் வரைக்கும்,  குஜராத் உருளைக்கிழங்கு 45 கிலோ 750 முதல் 850 வரை விற்பனையானது.

   கோத்தகிரி பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் ஏல மண்டிக்கு எடுத்துச் செல்லப்பட்ட உருளைக்கிழங்கு 45 கிலோ 1000 முதல்  1250 ரூபாய் வரை விற்பனையானது.  உருளைக்கிழங்கு திடீரென விலை ஏறியதால் கோத்தகிரி கூக்கல்துறை,  மசக்கல்,  கட்டபெட்டு,  தொட்டன்னி,  நெடுகுளா,  பகுதிகளில் விவசாயிகள் உருளைக்கிழங்கு அறுவடை செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பலத்த மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், 54 கல்லூரிகளில்
கேப்டன் விஜயகாந்த் நினைவு நாளை அனுசரிக்க ஆலோசனைக் கூட்டம்
நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரியில் சமூக பணி வழிகாட்டுதல் பயிற்சி
கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

காவல்கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்

August 13, 2024
163 Views
இந்தியா கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்து வந்த பாதை!
கீழ் விதை சுத்திகரிப்பு நிலையம்
வேலூர் எம். பி., கதிர் ஆனந்த்துக்கு வாழ்த்து தெரிவித்த எஸ். பி.,!
ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account