By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள் 7 பேருக்கு துணை தாசில்தாராக பதவி உயர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள் 7 பேருக்கு துணை தாசில்தாராக பதவி உயர்வு
கனஂனியாகுமரி

குமரி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள் 7 பேருக்கு துணை தாசில்தாராக பதவி உயர்வு

Last updated: July 7, 2025 3:54 pm
July 7, 2025
84 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 7 –

குமரி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள் 7 பேருக்கு துணை தாசில்தார்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவட்டார் முதுநிலை வருவாய் ஆய்வாளர் சாந்தி திருவட்டார் தேர்தல் பிரிவு துணை தாசில்தாராகவும், நாகர்கோவில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் அருள் கல்குளம் தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர். கலெக்டர் அலுவலக ஐ பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளர் பிரபா கலெக்டர் அலுவலக இ பிரிவு தலைமை உதவியாளராகவும், பத்மநாபபுரம் சப் கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார் கிள்ளியூர் தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார் ஆகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் கணேச பெருமாள் கன்னியாகுமரி வரவேற்பு துணை தாசில்தார் ஆகவும், கலெக்டர் அலுவலக ஏ1 பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஷெரீபா பீவி அகஸ்தீஸ்வரம் கூடுதல் தலைமை இடத்து தாசில்தார் ஆகவும், நாகர்கோவில் கோட்ட ஆய அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் பழனிவேல்ராஜன் கலெக்டர் அலுவலக எம் பிரிவு தலைமை உதவியாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா பிறப்பித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

சாலையில் பள்ளம்; களத்தில் இறங்கி சீரமைத்த போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள்
இரணியல் அருகே நெட்டாங்கோடு பிடாகை ஶ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் 90வது ஆண்டு பொங்கல் விழா
17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 வருடம் சிறை
ரூ22 லட்சம் நூலகம் விரிவாக்க பணி அடிக்கல்
குளச்சல் புதிய பேருந்து நிலையம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இந்தியாவிலே நாய்கடியில் தமிழகம் இரண்டாம் இடம்

September 11, 2025
55 Views
கந்திலி அடுத்த செவ்வாத்தூர் புதூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலை சீரமைத்து புதிய சாலை அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் மூர்த்தி கோரிக்கை
அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
இதழ் ஆசிரியருக்கு தேசிய துணை தலைவர் பதவி
தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் சோளிங்கரில் செய்தியாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account