By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
தருமபுரிமாவட்டம்

அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

Last updated: July 24, 2024 6:11 pm
July 24, 2024
73 Views
Share
SHARE

தருமபுரி  மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் மக்கள் செல்வர் திரு டி.டி.வி.தினகரன் கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டால் மின் கட்டண உயர்வு, சொத்து வரி பல மடங்கு உயர்வு, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டண உயர்வு, பால் மற்றும் பால் பொருட்கள் விலை உயர்வு, பத்திரப்பதிவு பல மடங்கு உயர்வு இது போன்ற பல வரிகளை உயர்த்திய திராவிட முன்னேற்றக் கழக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் டி. முத்துசாமி மாவட்ட கழக அவை தலைவர் தலைமையில் தர்மபுரியில் நடைபெற்றது. வரவேற்புரை எஸ். பார்த்திபன் நகர கழகச் செயலாளர், கண்டன பேருரை டி.கே. ராஜேந்திரன் மாவட்ட கழகச் செயலாளர், ஆர்.ஆர். முருகன் கழக அமைப்புச் செயலாளர், ஆர். பாலு, கே. மணிமேகலன் மாவட்ட பொருளாளர், ஆர். கௌதமி மாவட்ட கழக இ னைசெயலாளர், எஸ். சங்கீதா மாவட்ட கழக இணை செயலாளர், டி .எம். கோகுல்ராஜ், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, நன்றியுரை போலீஸ் எம். கிருஷ்ணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்.
வி .எஸ் .ஆர் .ஏ நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
மதுரையில் பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர்கள் கூட்டம்
கோவை அன்னூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்
ஊராட்சிமன்ற தலைவர்களுடனான ஆலோசனைக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பாலடைக்கட்டி பற்றிய விழிப்புண்ர்வு அதிகம் தேவை

August 17, 2024
80 Views
சிறை நிரப்பும் போராட்டம்
தவெக சேலம் சார்பில் இப்தார் நோன்பு மற்றும்விருந்து
மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account