By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு காப்பீடு: விவசாயிகள் பயன் பெறலாம்: கலெக்டர் ரேவதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு காப்பீடு: விவசாயிகள் பயன் பெறலாம்: கலெக்டர் ரேவதி
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு காப்பீடு: விவசாயிகள் பயன் பெறலாம்: கலெக்டர் ரேவதி

Last updated: July 9, 2026 8:35 pm
July 9, 2026
28 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 9 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம். இது குறித்து மாவட்ட கலெக்டர் ரேவதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் தேசிய கால்நடை இயக்கத்தின்கீழ் கால்நடை காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் திட்டத்தின் கீழ் ஒரு முறை கன்று ஈன்ற பசு, எருமை, செம்மறி ஆடு, வெள்ளாடு மற்றும் பன்றிகள் என மொத்தம் 2,900 கால்நடைகளுக்கு காப்பீடு செய்யப்பட உள்ளது.

காப்பீட்டு காலம் ஒரு ஆண்டாகும் மொத்த காப்பீடு கட்டணத்தில் 85 சதவீதத்தை அரசு மானியமாக வழங்கும் மீதமுள்ள 15 சதவீத தொகையை மட்டும் விவசாயிகள் செலுத்த வேண்டும். ரூபாய் 30 ஆயிரம் மதிப்புள்ள கால்நடைகளுக்கு பயனாளி செலுத்த வேண்டிய பிரீமியம் ரூபாய் 50.25 ஆகும். அதற்கு மேல் மதிப்புள்ள கால் நடைகளுக்கு கூடுதல் பிரிமியம் தொகையை பயனாளியே செலுத்த வேண்டும்.

பசு மற்றும் எருமைகளுக்கு காப்பீடு பிரிமியம் 1.25 சதவீதமாகும். செம்மறியாடு, வெள்ளாடு மற்றும் பன்றிகளுக்கு 1.65 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை கன்று ஈன்ற பசு மற்றும் எருமைகள் 2 1/2 வயது முதல் 8 வயது வரை காப்பீடு செய்யப்படலாம். ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் 10 மாடுகள் வரை காப்பீடு செய்ய அனுமதிக்கப்படும்.

செம்மறியாடு மற்றும் வெள்ளா டுகள் 1 வயது முதல் 3 வயது வரை யிலும் அதிகபட்சம் 10 ஆடுகள் வரையிலும் காப்பீடு செய்யலாம் பன்றிகள் 1 முதல் 5 வயது வரை காப்பீடு செய்யலாம். இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகம் அல்லது கால்நடை உதவி மருத்துவரை தொடர்பு கொள்ளலாம். இந்தத் திட்டம் வருகிற 30.9.2026 க்குள் செயல்படுத்தபட உள்ளதால் தகுதி உள்ள கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் உரிய ஒத்துழைப்பு வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பு கூட்டம்
வெப்ப நிலையில் இருந்து காத்துக் கொள்ளும் வழிமுறைகள்!
திருச்சி அருகே பால் வேன் கவிழ்ந்து விபத்து
முசிறி அருகே கிணற்றில் விழுந்த சிறுமி உயிருடன் மீட்பு
விளாத்திகுளம் அருகே ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்திய ஏராளமான பக்தர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

இரவு வரை தினமும் அன்னதானம் தொடக்கம்

December 28, 2024
68 Views
மருத்துவ வசதிகளை மேம்படுத்த விவாதம்
பாட்டாளி மக்கள் கட்சியின் 36 ஆம் ஆண்டு துவக்க விழா
தருமபுரி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில திட்டக்குழு
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் 149 வது பிறந்தநாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account